பச்சை பசேல் என புல்வெளிகள், ரம்யமான சூழல், பனிப்போர்த்திய மழை, ஜில்லென காற்று என்ற இயற்கையோடு பயணம் செய்ய பலரது விருப்பம் ரயில் பயணமே. ஒரே டிக்கெட்டில் மூன்று நாடுகளைச் சுற்றலாம் என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் உலகின் மிக நீண்ட தூர ரயில் பயணங்களில் இதுவும் ஒன்று.
10,214 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க 7நாட்கள், 20 மணி நேரம், 25 நிமிடம் ஆகுமாம். இந்த பயணத்தின் போது மாஸ்கோ ரஷ்யாவில் இருந்து Pnongyang, வடகொரியா வரை நீண்ட தூர பயணம் ஆக உள்ளது. 142 ரயில் நிலையங்கள் அதாவது 87 நகரங்களைக் கடந்து செல்கிறது. மூன்று நாடுகள் ரஷ்யா, மங்கோலியா, வடகொரியா. ரயில் பயணம் என்பது சைபீரியாவின் வளர்ச்சியின் நோக்கத்தில் 1916 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிற்காலத்தில், சைபீரியாவின் மக்கள் தொகை மற்றும் பொருளாதாரத்தின் நோக்கமாக மாறிவிட்டது. காலப்போக்கில் உலகின் நீளமான ரயில் பாதை என்று பெயர் பெற்றது. இதில் முதல், இரண்டாம், மூன்றாம் வகுப்பு தங்குமிடம் வசதிகளும் உள்ளன.
இந்த பயணத்தின் போது மாஸ்கோவில் தொடங்கி வடகொரியாவின் Pyongyang நகரில் முடிகின்றது. இந்தப் பயணத்தின் போது 16 முக்கிய ஆறுகளை கடந்து செல்லலாம். பல்வேறு மலைகள் , காடுகள் , பனிப்போர்த்திய சமவெளிகள் என இயற்கை சூழலில் சுவாரஸ்யமாக பயணிக்கலாம். ரயில் பயணம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும் நீண்ட தூர பயணம் போக விரும்புவோர் கவனத்திற்காக இந்த பதிவு.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…