தோனி இன்னும் 10 வருஷம் விளையாடணும்… அவரை ஓய்வு பெறச் சொல்ல மற்றவர்கள் யார்..? கொந்தளித்த யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங்..!!

Spread the love

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் 44 வயதான எம்.எஸ். தோனியின் ஓய்வு குறித்து சமூக வலைதளங்களிலும், கிரிக்கெட் விமர்சகர்களிடையேயும் தொடர்ந்து விவாதங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணியில் இணைந்திருப்பதால், 2026-ஆம் ஆண்டு சீசன் தோனிக்குக் கடைசித் தொடராக இருக்கலாம் எனப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தோனியின் ஓய்வு குறித்து விமர்சிப்பவர்களுக்கு யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “எம்.எஸ். தோனியை ஓய்வு பெறச் சொல்ல மற்றவர்கள் யார்?” என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ள அவர், தோனியின் உடல் தகுதியையும் (Fitness), அவர் விளையாட்டின் மீது கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

மேலும் பேசிய அவர், தோனி இன்னும் 10 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றும், அவரது உடல் வலிமை வியக்கத்தக்க வகையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட் உலகில் தோனியின் பங்களிப்பிற்குத் தனது மரியாதையைத் தெரிவித்த யோக்ராஜ் சிங், ஓய்வு பெறுவது என்பது முற்றிலும் தோனியின் தனிப்பட்ட முடிவு என்பதை வலியுறுத்தியுள்ளார்.

Soundarya

Recent Posts

“எமனுக்கே சவால்!” சாகசமா? தற்கொலை முயற்சியா? ஆக்ரோஷமாகப் பாயும் நைல் நதியில் அசால்ட்டாக மிதக்கும் நபர்: மிரளவைக்கும் வைரல் வீடியோ..!!

யுகாண்டாவில் உள்ள நைல் நதியின் மிக ஆபத்தான மற்றும் அதிவேகமாகப் பாயும் நீரோட்டத்தில், நபர் ஒருவர் எவ்வித அச்சமுமின்றி மிதந்து…

2 minutes ago

ஆர்கானிக்னு நம்பி ஏமாந்துடாதீங்க..! வாடிய வெள்ளரிக்காய்களுக்கு சாயம் பூசும் பெண்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவில், பெண் ஒருவர் வாடிய வெள்ளரிக்காய்களைப் பசுமையாகக் காட்டுவதற்காக, அவற்றை செயற்கை…

14 minutes ago

“டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்… மாதம் ₹20,000 சம்பளம்… கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!!

ஈரோடு மாவட்டம் பர்கூரில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) கீழ் செயல்படும் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில்…

20 minutes ago

தமிழக அரசியலில் நள்ளிரவு ‘ஆபரேஷன்’… 200+ தொகுதி கன்ஃபார்ம்… அடுத்த 24 மணிநேரத்தில் வெளியாகப்போகும் ‘மெகா’ அறிவிப்பு….!

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல், ஒரு விறுவிறுப்பான அரசியல் த்ரில்லர் திரைப்படத்தைப் போலத் திருப்பங்களுக்குப்…

23 minutes ago

“அணியுடன் வரவில்லை..” காதலியுடன் என்ட்ரி கொடுத்த ஹர்திக்… ராய்ப்பூர் விமான நிலையத்தில் பாண்டியாவின் வைரல் வீடியோ..!

ஐபிஎல் 2026 தொடரில் ஆர்சிபி (RCB) அணிக்கு எதிரான முக்கியமான போட்டிக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா…

25 minutes ago

“பணக்காரர்களை விட பெரிய மனசு” காசு இல்ல ஆனா மனசு இருக்கு… ஐந்து தெரு நாய்களுடன் ரிக்சாவில் வலம் வரும் முதியவர்.. இணையத்தை நனைய வைத்த வீடியோ..!

தன் சொற்ப வருமானத்திலும் கருணை உள்ளத்தோடு ஐந்து தெரு நாய்களை அரவணைத்துச் செல்லும் ஒரு முதியவரின் நெகிழ்ச்சியான வீடியோ சமூக…

28 minutes ago