Categories: சினிமா

அம்மாடியோ ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடிக்க யோகி பாபு வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?.. கேட்டாலே தல சுத்துதே..!!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் மற்றும் அண்ணாத்த திரைப்படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்த நிலையில் அந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

தற்போது ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்து ரசிகர்களை அசர வைத்துள்ளார். உலகம் முழுவதும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி  வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 300 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து திரைக்கதையில் பயணிக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் யோகி பாபு நடித்திருந்தார். இந்த ரோடில் நடிப்பதற்கு நடிகர் யோகி பாபு சுமார் ஒரு கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Nanthini

Recent Posts

நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்கும் ‘மீன்’… ஆழ்கடலில் இருந்து வெளிவந்த விசித்திர உயிரினங்கள் மிரளவைக்கும் வைரல் வீடியோ…!

கடல் என்பது இன்னும் முழுமையாகக் கண்டறியப்படாத பல மர்மங்களைக் கொண்டது. விண்வெளியைப் பற்றி அதிகம் அறிந்த மனிதனால், கடலின் 5…

8 minutes ago

“எமனுக்கே சவால்!” சாகசமா? தற்கொலை முயற்சியா? ஆக்ரோஷமாகப் பாயும் நைல் நதியில் அசால்ட்டாக மிதக்கும் நபர்: மிரளவைக்கும் வைரல் வீடியோ..!!

யுகாண்டாவில் உள்ள நைல் நதியின் மிக ஆபத்தான மற்றும் அதிவேகமாகப் பாயும் நீரோட்டத்தில், நபர் ஒருவர் எவ்வித அச்சமுமின்றி மிதந்து…

15 minutes ago

ஆர்கானிக்னு நம்பி ஏமாந்துடாதீங்க..! வாடிய வெள்ளரிக்காய்களுக்கு சாயம் பூசும் பெண்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவில், பெண் ஒருவர் வாடிய வெள்ளரிக்காய்களைப் பசுமையாகக் காட்டுவதற்காக, அவற்றை செயற்கை…

27 minutes ago

“டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்… மாதம் ₹20,000 சம்பளம்… கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!!

ஈரோடு மாவட்டம் பர்கூரில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) கீழ் செயல்படும் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில்…

34 minutes ago

தமிழக அரசியலில் நள்ளிரவு ‘ஆபரேஷன்’… 200+ தொகுதி கன்ஃபார்ம்… அடுத்த 24 மணிநேரத்தில் வெளியாகப்போகும் ‘மெகா’ அறிவிப்பு….!

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல், ஒரு விறுவிறுப்பான அரசியல் த்ரில்லர் திரைப்படத்தைப் போலத் திருப்பங்களுக்குப்…

37 minutes ago

“அணியுடன் வரவில்லை..” காதலியுடன் என்ட்ரி கொடுத்த ஹர்திக்… ராய்ப்பூர் விமான நிலையத்தில் பாண்டியாவின் வைரல் வீடியோ..!

ஐபிஎல் 2026 தொடரில் ஆர்சிபி (RCB) அணிக்கு எதிரான முக்கியமான போட்டிக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா…

39 minutes ago