ஆசை ஆசையாய் காதல் திருமணம்… 11-வது நாளில் இருளில் மூழ்கிய வாழ்க்கை.. 2 முறை விதவையான டாப் நடிகையின் சோக கதை…!

Spread the love

சினிமா நட்சத்திரங்கள் எல்லோருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை என்று ஒன்று உள்ளது.அந்த வாழ்க்கை அனைவருக்கும் நல்வாழ்க்கையாக அமைவது இல்லை. அதுபோல லீனா சந்தவார்கர் என்ற நடிகையின் வாழ்க்கையும் சோகத்தில் மூழ்கிவுள்ளது. இவரும் திரைலகில் கொடிக்கட்டி பறந்தவர் தான் [24]ஆவது வயதில் காதல் வயப்பட்டு ஆசை ஆசையாய் திருமணம் செய்து கொண்ட 11வது  நாளிலே இருளில் மூழ்கி விட்டார். 70,80 களில் கொடிக் கட்டி பறந்த நடிகை லீனா சந்தவாருக்கு ஏற்பட்ட பரிதாபநிலை. 1968இல் வெளியான மா கா மீத் என்ற படத்தின் மூலம் நடுகையாக அறிமுகமாகியர் லீனா,சூப்பர் ஸ்டார் நடிகர் வினோத் கண்ணாவுக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய இடத்தை பிடித்தார். அதே தருணத்தில் பல படங்களையும் நடித்துள்ளார்.  அப்போது சித்தார்த் என்பவர் உடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார் லீனா.

லீனாவின் கணவர் சித்தார்த் கோவாவின் முன்னாள்  முதலமைச்சர் ஆன பந்தோட்கரின் மகன் ஆவர். திருமணம் ஆகி மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த லீனாவுக்கு திருமணமான 11 வது நாளே கணவனை பறிகொடுத்தார். சித்தார்த் அவருடைய துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வெடித்து சம்பவ இடத்திலேயே துடித்து துடித்து இறந்து போனார். இந்த ஊருக்கு சொல்லவா வேணும் பெண்ணாக பிறந்து விட்டால் யார் எந்த தவறு செய்தாலும் பெண்ணையே தவறாக சொல்லும் உலகம் தானே இது.11வது நாளிலேயே விதவையான லீனாவை மட்டும் சும்மா விடுமா என்ன. லீணாவும் பல அவமானங்களை பார்த்து தான் வந்துள்ளார்,எனினும் பல சொற்களால் அவமானங்கள்  அவரை வீட்டிலேயே முடக்கிவிட்டது. மீண்டும் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுத்த லீனா, பைராக்  என்ற படத்தில் நடித்து தோல்வியுற்றார்.

அந்த சமயத்தில் பாடகர் மற்றும் நடிகருமான கிஷோர் மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். கிஷோர் லீனாவை விட 20 வயது மூத்தவர் 3முறை விவாகரத்து ஆனவர் இருப்பினும் இரு வீட்டார் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.7ஆண்டுகள் கிஷோருடன் நன்றாக வாழ்ந்து கொண்டு இருந்தது கொண்டிருந்தார்  லீனாவுக்கு மீண்டும் ஒரு பேரிழப்பு .1987, இல் கிஷோர் குமார் உயிரிலிருந்தார் மீண்டும் விதவையான லீனாவிற்கு அப்போது 37 வயதாம்.37 வயதிலேயே வாழ்க்கையே முடிந்து விட்டது. அவருக்கு 74 வயது ஆகிறது. அவர் தன் மகனுடன் மற்றும் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து வசித்து வருகிறார்.

Divyamayakannan

Share
Published by
Divyamayakannan

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

2 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

2 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

2 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

2 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

3 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

3 மணத்தியாலங்கள் ago