சந்தானம் பட ஷூட்டிங்கில் நபர் ஒருவர் அந்த இடத்தில்.. 13 வயதில் நடந்த பாலியல் சீண்டலை கூறி வேதனை அடைந்த யாஷிகா..

Spread the love

இளம் நடிகையான யாஷிகா ஆனந்த், தனது அழகை கவர்ச்சியாக காட்டி ரசிகர் மத்தியில் இடம் பிடித்தவர். நடிகை யாஷிகா சிறு வயதிலேயே  பாலியல் சீண்டலுக்கு  உள்ளானேன் என்ற கசப்பான அனுபவத்தை  சமீபத்தில் ஒரு பேட்டியில் யாஷிகாவே கூறியிருந்தார். இப்போது அந்த கருத்து இணையதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகை யாஷிகா 13 வயதில் தமிழ் பிரபல காமெடி நடிகரான சந்தானம் ஹீரோவாக நடித்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

2015 ஆம் ஆண்டு வெளியான “இனிமேல் இப்படித்தான்” படத்தில் தான் நடிகை  யாஷிகா முதலில் நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு சில காரணங்களால் படத்தில் இருந்து பாதியிலே விலகினார். இதற்கு படக்குழுவினர்  பாடல் காட்சி ஒன்றில் நடிக்க யாஷிகா ஆனந்த் ஒத்துழைக்காததால் படத்தில் இருந்து விலக்கியதாக கூறினார். அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு வெளியான “கவலை வேண்டாம்”  திரைப்படம் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த்.

#image_title

மேலும் நடிகை யாஷிகா ‘துருவங்கள் பதினாறு’, ‘பாடம்’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘மணியார் குடும்பம்’, ‘கழுகு 2’, ‘சாம்பி’, ‘மூக்குத்தி அம்மன்’ மற்றும் ‘தி லெஜன்ட்’ என அடுத்தடுத்த படங்களில்  நடித்துள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகியாக இருக்கும் நடிகை யாஷிகா. 13 வயதில் பாலியல் சீண்டலுக்கு ஆளான சம்பவத்தை சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கூறினார். இந்த தகவல் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#image_title

நடிகை யாஷிகா ஆனந்த் தன்னுடைய 13 வது வயதில் சந்தானம் நடிப்பில் வெளியான “இனிமேல் இப்படித்தான்” படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அந்த படத்தை விட்டு விலகினார் என எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். ஏன் விலகினேன் என்ற காரணத்தைப் பேட்டி ஒன்றில் நடிகை  யாஷிகா ஆனந்த் கூறியிருந்தார். அந்த திரைப்படத்தின் படபிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து கொண்டிருக்கும்போது, நடிகை யாஷிகா ஆனந்த்தை ஒருவர் மிகவும் தவறாக தொட்டு பாலியல் சீண்டல் செய்துள்ளார்.

13 வயதில் நடிகை யாஷிகா ஆனந்த் தவறு எனப் புரிந்து தன்னிடம் தவறாக நடந்த அந்த நபரை எட்டி உதைத்துள்ளார். அந்த நபரும்  கீழே விழுந்து விட்டார், இதனால் தான் அந்த திரைப்படத்தை விட்டு விலகினேன் என்று நடிகை யாஷிகாவின் இந்த கசப்பான சம்பவத்தை முதல்முறையாக பேட்டியில்  பகிர்ந்துள்ளார். இந்தப் பேட்டியில்  நடிகை யாஷிகா “பெண்கள் எல்லா விஷயத்திலும் தைரியமாக இருக்க வேண்டும் ” என்றும் கூறினார்.

#image_title

இந்த பேட்டி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  நடிகை யாஷிகா ஆனந்த் சிறு வயதிலேயே தன்னை பாலியல் சீண்டல் செய்த நபரை அடித்துள்ளார். நடிகை யாஷிகாவின் இந்த செயலை  ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.  மேலும் நடிகை யாஷிகாவின் தைரியத்தையும் துணிச்சலையும் பாராட்டுகின்றனர். நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது ‘இவன் தான் உத்தமன்’, ‘ராஜ பீமா’, ‘சல்பர்’,  ‘சிறுத்தை சிவா’ உள்ளிட்ட  படங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

Mahalakshmi

Recent Posts

“ரூ.70 கோடி பேரம்… ஆட்சியைக் கவிழ்க்க நடக்கும் மெகா சதி”…. உளவுத்துறை ரிப்போர்ட்டால் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்…. நவம்பர் 13-க்குப் பிறகு காத்திருக்கும் டுவிஸ்ட்…!

வெளியாகியுள்ள அரசியல் செய்தித் தகவல்களின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள…

15 minutes ago

திமுக-வின் ‘சீக்ரெட் பிளானுக்கு’ நோ சொன்ன கமல்ஹாசன்… திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கப் போவது யார்?…. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்….!

தமிழக முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் களம் தற்போதைய அரசியலில் பெரும்…

21 minutes ago

31 நாட்களாக நீடிக்கும் மர்மம்…. செஞ்சியில் களமிறங்கிய சிபிசிஐடி டிஐஜி… சிக்கப்போகும் அந்த முக்கியப் புள்ளி யார்?…. விசாரணையில் திடீர் திருப்பம்….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி மற்றும் நடுப்பட்டு கிராம எல்லையில் வசிக்கும் கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி…

26 minutes ago

தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு விழுந்த திடீர் முட்டுக்கட்டை…. 2028-க்குப் பிறகே தேர்தல்?…. வெளியான பரபரப்புத் தகவல்….!

தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், உள்ளாட்சித் தேர்தலைத் தற்போதைக்கு நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு…

32 minutes ago

“கட்சியை மறந்துவிட்டாரா முதல்வர் விஜய்?”…. வெடித்துக் கிளம்பும் தவெக உட்கட்சிப் பூசல்…. ஆட்டம்காணும் ஆட்சி….!

தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆட்சி நிர்வாகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவதால் கட்சிப் பணிகளில் இருந்து விஜய் சற்று…

38 minutes ago

14 வயது சிறுவனுடன் 19 வயது இளம்பெண் தனிமையில்… நேரில் பார்த்த 10-ம் வகுப்பு மாணவன்…. அடுத்த நொடியே காத்திருந்த பேரதிர்ச்சி…. தெலுங்கானாவில் பகீர் சம்பவம்….!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…

2 மணத்தியாலங்கள் ago