கே.ஜி.எஃப் என்ற பிரம்மாண்ட படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் யாஷ். இந்நிலையில் யாஷ் இயக்குனர் கீது மோகன் தாஸ் இயக்கும் படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. கே.ஜி.எஃப் என்ற ஒரு படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்தவர் யாஷ். ஆக்ஷனில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய யாஷ் கே.ஜி.எஃப் படத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்தார்.
இவர் நடிப்பில் வெளியான கேஜிஎப், கேஜிஎப் 2-வது பாகம் ஆகிய படங்கள் ரிலீசாகி ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. அதன் பிறகு வேறு எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்தார். தற்போது பிரபல மலையாள இயக்குனரான கீது மோகன் தாஸ் இயக்க உள்ள படத்தில் யாஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
யஷ்ஷின் 19- வது படமாக இந்த படம் வெளியாகி உள்ளது. கீது மோகன்தாஸ் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, கமல்ஹாசனின் நல தமயந்தி உள்ளிட்ட தமிழ் படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் லையர்ஸ் டைம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தேசிய விருதை வென்ற கீது யாஷை வைத்து படம் இயக்க உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…