மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500.. காலையிலேயே மகிழ்ச்சி செய்தி…. CM விஜய் வெளியிடப்போகும் அறிவிப்பு….!

Spread the love

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 2,500 ரூபாயாக உயர்த்துவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தகுதியுள்ள பயனாளிகளுக்கு இந்தத் தொகை முறையாகச் சென்றடைவதை உறுதி செய்வதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.

குறிப்பாக, நடப்பு ஜூலை 15ஆம் தேதியன்று தங்களின் வங்கிக் கணக்கில் வழக்கம்போல் 1,000 ரூபாய் உரிமைத் தொகையைப் பெறும் பயனாளிகளுக்கே, இந்த புதிய 2,500 ரூபாய் உயர்வுத் தொகையும் முன்னுரிமை அடிப்படையில் முதலில் கிடைப்பது உறுதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. எனவே, மகளிர் அனைவரும் தங்களின் வங்கிக் கணக்கு எண் சரியாக உள்ளதா என்பதையும், இந்த மாதத்திற்கான தவணைத் தொகை தங்குதடையின்றி கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா என்பதையும் முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Nanthini

Recent Posts

ஒட்டுமொத்த நாடே கண்ணீரில்…. “ஒரு சிலிண்டர் விலை ரூ.10,000-த்தைத் தாண்டியது”…. பாகிஸ்தானில் நடக்கும் நம்ப முடியாத பேரதிர்ச்சி….!

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான எல்பிஜி (LPG) சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் விலை விண்ணை முட்டும்…

55 seconds ago

அய்யய்யோ… நவ்ராத்ரி விழாவில் பெண் கலைஞருக்கு அறை… கூட்டத்தை நோக்கி துப்பாக்கியை நீட்டிய சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்… இணையத்தில் வீடியோ வைரல்…!

பெகுசராய் மாவட்டத்தில் உள்ள முஃபசில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பங்கச்சி சௌக் பகுதியில் நடைபெற்ற நவ்ராத்ரி ஜாக்ரன் நிகழ்ச்சியின் போது,…

1 minute ago

பகீர் வீடியோ….. காரைத் தவிர்க்க முயன்ற போது நடந்த பேரபாயம்… கோட்டயத்தை உலுக்கிய கோர விபத்தின் டேஷ்கேம் காட்சிகள்…!

கேரள மாநிலம் கோட்டயத்தில் நடந்த ஒரு சோகமான சாலை விபத்தில், இரு இளம் பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம்…

5 minutes ago

“இனி இவர்தான் ஆல் இன் ஆல்”…. தமிழக காங்கிரசுக்குக் கிடைத்த புதிய தலைவர்…. நள்ளிரவில் அரங்கேறிய அதிரடி திருப்பம்….!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான மல்லிகார்ஜுன கார்கேவின் ஒப்புதலுடன், தமிழ்நாடு மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுக்கான காங்கிரஸ்…

9 minutes ago

ஐயோ… எங்க ஓடினாலும் விடமாட்டோம்… போலி பெயரில் பதுங்கிய டாப் மோஸ்ட் இந்திய கேங்ஸ்டர்கள்… தூக்கிய அமெரிக்க போலீஸ்… இணையத்தில் வைரல்…!

இந்தியாவில் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவாளிகளான ஹிமான்ஷு பாவ் மற்றும் நீரஜ் பரித்புரியா ஆகிய இருவரும், போலியான பாஸ்போர்ட் மற்றும்…

12 minutes ago

தவெக – பாமக ரகசிய டீலிங்…. “4 MLA-க்களோடு தூது போன பாமக?”…. தவெக அலறவிட்ட உண்மையைப் பொளந்து கட்டிய விசிக MP….!

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் பாமக கூட்டணி அமைக்கப் போகிறது என்ற யூகங்கள்…

13 minutes ago