தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அடுத்த மாதத்திற்கான தொகை முன்கூட்டியே வழங்கப்படவுள்ள செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக மாதத்தின் நடுப்பகுதியில் வரவு வைக்கப்படும் இத்தொகை, அக்டோபர் 15-ஆம் தேதிவழங்கப்படவுள்ள நிலையில், தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ஆம் தேதி கொண்டாடப்படுவதால் நவம்பர் மாதத்திற்கான ரூ.1,000 தொகையை முதல் வாரத்திலேயே வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
வெறும் 20 நாள்கள் இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு முறை இத்தொகை வரவு வைக்கப்படவுள்ள இந்தச் சிறப்பான ஏற்பாடு, ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் பண்டிகை கொண்டாட்டங்களை மிகவும் எளிதாக்கி கூடுதல் மகிழ்ச்சியைத் தரும் என்பதில் ஐயமில்லை.
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…