பெண்களே..! மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 பணம் வரவில்லையா…? அப்போ உடனே இதை செய்யுங்க..!!

Spread the love

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பித்த சுமார் 17 லட்சம் பெண்களுக்கு அவர்களுக்கான மாதாந்திர மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000/- வரவு வைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் விரிவாக்கத்தின் கீழ் சுமார் 28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், மீதமுள்ள 11 லட்சம் பேர் உட்படப் பல விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏன் பணம் வரவில்லை, அடுத்து என்ன செய்ய வேண்டும் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது குறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில், தகுதியுள்ள பயனாளிகளுக்குப் பணம் வரவில்லை என்றால், அவர்கள் தங்கள் புகார்களைத் தெரிவித்து கோட்டாட்சியரிடம் (Revenue Divisional Officer – RDO) மேல்முறையீடு செய்யலாம் என்று தெளிவுபடுத்தியுள்ளது. விண்ணப்பதாரர்கள், மேல்முறையீடு செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்த கூடுதல் தகவல்களை அரசு இணையதளத்திலோ அல்லது உங்கள் கோட்டாட்சியர் அலுவலகத்திலோ கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
Soundarya

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

33 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

38 minutes ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

2 மணத்தியாலங்கள் ago