BREAKING: 2029-க்குள் மகளிர் இடஒதுக்கீடு.. PM மோடி உறுதி… சற்றுமுன் அறிவிப்பு…!

Spread the love

மகளிர் இட ஒதுக்கீடு என்பது பெண்களுக்குக் கிடைக்கும் வெறும் சலுகை மட்டுமல்ல, அது தேசத்தின் வளர்ச்சிக்கான அவசியமான முன்னெடுப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நடைபெற்ற மகளிர் சக்தி சம்மேளனத்தில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதா குறித்து ஏப்ரல் 16 முதல் நாடாளுமன்றத்தில் விரிவான விவாதங்கள் நடைபெற உள்ள நிலையில், 2029-ஆம் ஆண்டிற்குள் இதனை முழுமையாக அமலுக்குக் கொண்டு வருவதில் அரசு உறுதியாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியலில் ஆழமான சிந்தனையும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட பெண்களின் கனவுகளுக்கு இந்தச் சட்டம் ‘சிறகுகள் முளைக்கச் செய்யும்’ என்று குறிப்பிட்ட பிரதமர், இதன் மூலம் இந்தியாவின் அதிகார மட்டத்தில் பெண்களின் பங்களிப்பு புதிய உச்சத்தை எட்டும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

8 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

8 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

8 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

8 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

8 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

8 மணத்தியாலங்கள் ago