BREAKING: மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500.. CM விஜய் குட் நியூஸ்…. இன்று சட்டசபையில் வெளியாகும் அறிவிப்பு…!

Spread the love

தமிழகத்தில் இன்று தவெக அரசின் முதலாவது பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை முதலமைச்சர் விஜய் இன்று வெளியிடுவார் என்று ஒட்டுமொத்தப் பொதுமக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

முன்னதாக, இந்த உரிமைத் தொகை உயர்வு தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தெரியவரும் என்று அமைச்சர் வன்னி அரசு ஏற்கனவே குறிப்பிட்டிருந்ததால், இந்த அறிவிப்பு இன்று நிச்சயமாக வெளியாகும் என அரசியல் வட்டாரங்கள் உறுதியாகக் கூறுகின்றன. தவெக அரசின் இந்த முதல் பட்ஜெட்டில் ஏழை, எளிய மகளிரின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையிலான இந்த அதிரடி அறிவிப்பை முதலமைச்சர் விஜய் மகிழ்ச்சியுடன் வெளியிடுவார் என்பதால், தமிழகப் பெண்களிடையே தற்போதே பெரும் மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் தொற்றிக்கொண்டுள்ளது.

Nanthini

Recent Posts

30 நாட்கள் கெடு இனி 60 நாட்கள்…. பவர் ஆஃப் அட்டார்னி மூலமாக சொத்து விற்க போறீங்களா?…. பதிவுத் துறையின் புதிய உத்தரவு….!

வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டில் உள்ள தங்கள் சொத்துக்களை விற்பனை செய்யவோ அல்லது பிற பத்திரப்பதிவு சார்ந்த பணிகளை மேற்கொள்ளவோ…

57 seconds ago

“ஐயோ குழந்தை!”… அலறிய வேலைக்கார அம்மா… போனை பார்த்த தாய்… தண்ணீருக்குள் தவித்த பிஞ்சு உயிர்… கவனக்குறைவால் நேர்ந்த விபரீதம்…!!

பெற்றோர்களின் ஒரு நொடி கவனக்குறைவு எத்தகைய பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை விளக்கும் நெஞ்சை பதறவைக்கும் சம்பவத்தின் வீடியோ ஒன்று…

4 minutes ago

BREAKING: 8 ஆண்டுகளுக்குப் பின் உடைந்த ரகசியம்…. கர்நாடக சிறைத்துறை DIG கைது செய்யப்பட்ட பின்னணி….!

பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த சங்கர் ஏ. என்பவர், 2018-ஆம் ஆண்டு…

7 minutes ago

“கர்ப்பம் கலைத்தேன்… ஜிஷ்னுதான் என் உலகம்”…. காதலனுடன் எஸ்கேப் ஆன மனைவி… இன்ஸ்டா மெசேஜால் சிக்கிய கதை… வெளியான அதிர்ச்சி உண்மை….!

சென்னை வடபழனியைச் சேர்ந்த ஆதித்தன் - இலக்கியா தம்பதிக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்று, ஒரு…

12 minutes ago

திமுகவின் முகமூடியைக் கிழித்த ஆதாரங்கள்?…. இந்தி மருந்துச் சீட்டு விவகாரத்தில் வெளிவந்த உண்மை…. அமைச்சர் அருண்ராஜின் பகீர் குற்றச்சாட்டு…..!

தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை உறைகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் இடம்பெற்றிருந்தது அண்மையில் பெரும்…

21 minutes ago

தவெக ஆட்சிக்கு ஆபத்து?…. இடைத்தேர்தல் முடிவுக்கு பின் ஆதரவை வாபஸ் வாங்கும் கம்யூனிஸ்ட்டுகள்…. CM விஜய்க்கு அடுத்தடுத்த ஷாக்….!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு அளித்து…

26 minutes ago