மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 அல்ல இனி ரூ.1000..? காலையிலேயே வந்த அதிர்ச்சி செய்தி..!!

Spread the love

முந்தைய திமுக அரசு மே மாதம் வரையிலான தொகையை ஏற்கனவே வங்கிக் கணக்குகளில் செலுத்திவிட்ட நிலையில், அடுத்த மாதத்திற்கான தொகை எப்போது மற்றும் எவ்வளவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. குறிப்பாக, புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு இந்தத் திட்டத்தில் மாற்றங்கள் இருக்குமா என்பது குறித்த விவாதங்கள் தொடங்கியுள்ளன.

இன்று விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்க உள்ள நிலையில், அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பிறகு அடுத்த மாதமே இந்த உரிமைத் தொகை ₹2,500 ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை இந்த உயர்வு நடைமுறைக்கு வராவிட்டால், வழக்கம்போல ₹1,000 தொகையே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Soundarya

Recent Posts

“மாசம் 50000 கொடு இல்ல ரேப் கேஸ்ல உள்ள தள்ளிருவேன்” திருமணம் ஒரு பிசினஸ்..? ரூ.3.93 லட்சம் நகையோடு மாயமான மனைவி.. சூரத்தை உலுக்கிய சம்பவம்..!!

சூரத்தைச் சேர்ந்த 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தனக்குத் திருமணத்திற்காகப் பெண் தேடி வந்த நிலையில், 'Shaadi.com' இணையதளம்…

3 minutes ago

“கணவருக்கு வயசாகிடுச்சி” காதலன் தான் என் ஆசையை நிறைவேத்துவான்… 6 பிள்ளைகளை தவிக்க விட்டுவிட்டு ஓடிப்போன தாய்.. பரிதவிக்கும் பிள்ளைகள்..!!

ஆறு பச்சிளம் குழந்தைகளைத் தவிக்கவிட்டுத் தனது காதலனுடன் ஓடிப்போன ஒரு பெண், "கணவன் வயதாகிவிட்டார், காதலன் தான் எனது ஆசைகளைப்…

7 minutes ago

“ரஜினி, கமலுக்கு விஜய் மீது பொறாமை”… பாரதி கண்ணன் ஓப்பனா சொன்ன அந்த ஒரு விஷயம்.. தீயாய் பரவும் வீடியோ….!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று முதலமைச்சராகப்…

9 minutes ago

“ஒரே பிரசவம்… இரண்டு தந்தைகள்”… “ஒரே நேரத்தில் இருவேறு ஆண்களுடன் உடலுறவு”… பிரேசிலில் நிகழ்ந்த மருத்துவ அதிசயம்…!

பிரேசிலில் ஒரே நேரத்தில் இருவேறு தந்தைகளுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் குறித்த செய்தி தற்போது உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 19…

13 minutes ago

யாரும்மா நீ..? கொஞ்சம் இடம் கொடுத்தா இப்படியா..? தூக்கத்தில் பயணிக்கு காத்திருந்த செம ட்விஸ்ட்.. ரயிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் பயணி ஒருவருக்கு அவர் கனவிலும் நினைக்காத ஒரு விசித்திரமான…

14 minutes ago

இது மனிதனா அல்லது இயந்திரமா..? கண்சிமிட்டும் நேரத்தில் ரூபிக் கியூப் புதிரை உடைத்த சிறுவன்: வியப்பில் இணையம்..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு இளம் 'ஸ்பீட் கியூபர்'  மிகக் குறுகிய காலத்தில் ரூபிக் கியூபைத்…

17 minutes ago