தெலுங்கானா மாநிலம், மஹ்பூபாபாத் நகரில் யூரியா [உரம்] மூட்டைகளுக்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர். திடீரென்று இரண்டு பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. உர மூட்டைகளை வாங்க ஆதார் அட்டை நகலுடன் நின்று கொண்டிருந்த விவசாயிகளுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டு இந்த இரண்டு பெண்களுக்குள் வாக்குவாதம் மீறி கைகலப்பாக மாறியது. பின்பு இருவரும் முடியை மாறிமாறி பிடித்து இழுத்து தெருவிலேயே சண்டை போட்டுக் கொண்டனர். இதை தொடர்ந்து அங்கு இருந்த ஆண்கள் இருவரையும் பிரித்து சமாதானம் படுத்தினர்.
அங்கிருந்த சில இளைஞர்கள் கைதட்டி விசில் அடித்து உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி உள்ளனர். சம்பவம் குறித்த தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, யூரியா இருப்பு உள்ள போதிலும் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் இது போன்ற சலசலப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று பதில் அளித்துள்ளார். யூரியா வழங்க தவறியதால் மற்றும் தேவையானபடி யூரியா இல்லை என்ற ஆங்காங்கே தெலுங்கானாவில் போராட்டங்கள் நடந்து கொண்டு தான் வருகிறது.
கோட்டயம் மாவட்டத்தில் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு நிற்காமல் அதிவேகமாக வந்த டொயோட்டா இன்னோவா கார், பல வாகனங்கள் மீது…
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், தடுக்க வந்த மற்றொரு நண்பர் கத்தியால்…
தனியார் பள்ளிகளுக்கு 20 ஆண்டு கால நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.400 கோடி முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட…
நடிகை கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஆண்டனி தட்டிலுடனான தனது 15 ஆண்டு கால காதல் மற்றும் திருமணம் குறித்து சுவாரஸ்யமான…
6 அடி 8 அங்குல உயரமும், பெரிய உடல் அமைப்பும் கொண்ட ஒரு நபர், ஏர் இந்தியா விமானத்தின் கழிவறையைப்…
2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், அதிமுகவிலிருந்து விலகிய இசக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார், எம்.ஆர். விஜயபாஸ்கர்…