ரூ.2,000 நோட்டுகள்… உங்ககிட்ட இருக்கா..? ரிசர்வ் வங்கி வெளியிட்ட மிக முக்கிய தகவல்..!!

Spread the love

2023 அக்டோபர் முதல் 2,000 நோட்டுகளை டெபாசிட் செய்வது நிறுத்தப்பட்டது. மே 19, 2023 நிலவரப்படி புழக்கத்தில் இருந்த ₹ 2,000 ரூபாய் நோட்டுகளில் சுமார் 96 சதவீதம் , பின்னர் திரும்ப வந்துவிட்டன என்று ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவிக்கிறது. மே 19, 2023 நிலவரப்படி புழக்கத்தில் இருந்த ₹ 3.56 லட்சம் கோடி மொத்த மதிப்புள்ள ₹ 2,000 ரூபாய் நோட்டுகளில், ₹ 3.42 லட்சம் கோடி திரும்ப வந்துள்ளதாகவும் , செப்டம்பர் 29, 2023 அன்று வணிகம் முடியும் போது ₹ 0.14 லட்சம் கோடி மட்டுமே புழக்கத்தில் இருப்பதாகவும் வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளை மேற்கோள் காட்டி ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

இந்நிலையில் புழக்கத்தில் இருந்தவற்றில் ₹5,956 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப வரவில்லை என RBI தெரிவித்துள்ளது. எனவே உங்களிடம் ₹2,000 நோட்டுகள் இருந்தால் ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகங்களில் சென்று அங்கே கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி சென்னை RBI அலுவலகம் மற்றும் தபால் நிலையத்திலும் மாற்றலாம்.

 

Soundarya

Recent Posts

அதிர்ச்சி… பட்டப்பகலில் அரங்கேறிய குண்டாந்தடி தாக்குதல்… நீதியை மூடி மறைக்கிறதா காவல்துறை?… ஆக்ராவை உலுக்கும் அரசியல் அராஜகம்…!

ஆக்ராவில் பட்டப்பகலில் பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம், ஆளும் கட்சியின் செல்வாக்கு எந்த அளவிற்குச் சட்டத்தையும் நீதியையும்…

11 minutes ago

திக் திக் திக்… பேக்கரிக்குள் புகுந்து செக்யூரிட்டியை.. கைகால் கட்டி கடத்தி 2 லட்சம் கொள்ளை… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் படாங்காஸ் மாகாணத்தில் உள்ள லிபா நகரில் அமைந்துள்ள ஒரு பேக்கரிக்குள் ஏழு பேர் கொண்ட கும்பல் அத்துமீறி…

20 minutes ago

ஐயோ… என்ன கொடுமை… வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் தாக்கிய சோகம்… 10-ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு… தெலுங்கானாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டம், மார்க்குகு மண்டலத்தைச் சேர்ந்த போத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான ராம் சரண். இவர்…

25 minutes ago

திக்… திக்… வீட்டில் சடலமாக கிடந்த கணவன்-மனைவி… கதறியபடி மீட்கப்பட்ட 2 வயது குழந்தை… பின்னணி என்ன?… கன்னோஜில் உலுக்கிய கொடூரம்…!

கன்னோஜ் மாவட்டம் குர்சஹாய்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில், 32 வயதான சஞ்சீவ் குமார் மற்றும் அவரது மனைவி ஷிகா ஆகியோர்…

41 minutes ago

விபத்தா?… இல்ல கொலையா?… இதயத்தில் ஆணி பாய்ந்து ஊழியர்… துடிதுடித்து இறந்த பகீர் சம்பவம்… நெஞ்சை நடுங்கவைக்கும் சோகம்…!!

நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள மதுபானக் கடையில் பணியாற்றி வந்த 39 வயது ஊழியர் ஒருவர், நெஞ்சில் ஆணி பாய்ந்து…

49 minutes ago

இத்தனை வருஷ வேர்வை வீண் போகல… காவல் அதிகாரியின் நெகிழ்ச்சியான பதவி உயர்வு தருணம்… ஆனந்தக் கண்ணீரில் மூழ்கிய குடும்பம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

அமிர்தசரஸில் இருந்து வெளியான நெகிழ்ச்சியான சிசிடிவி காட்சி ஒன்று இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது. உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சரண்ஜித்…

1 மணத்தியாலம் ago