பெண்களுக்கு ஸ்மார்ட்போன் கிடையாது…! 15 கிராமங்களில் பஞ்சாயத்து விதித்த தடை.. ராஜஸ்தானில் பரபரப்பு…!

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களில், இளம் பெண்கள் மற்றும் மருமகள்கள் கேமரா வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தக் கிராம பஞ்சாயத்துகள்  தடை விதித்துள்ளன. சமூகத் தலைவர் சுஜ்னராம் சவுத்ரி தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவின்படி, பெண்கள் பேசுவதற்கு சாதாரண பட்டன் போன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகள் போன்களை அதிகம் பயன்படுத்துவதால் அவர்களின் கண்பார்வை பாதிக்கப்படுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு வரும் ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வருகிறது.

மேலும், பள்ளி மாணவிகள் படிப்பு தேவைக்காக மட்டும் வீடுகளில் போன்களைப் பயன்படுத்தலாம் என்றும், திருமணங்கள் அல்லது பொது நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது மொபைல் எடுத்துச் செல்லக்கூடாது என்றும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த கிராமங்களில் இது போன்ற சர்ச்சைக்குரிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது இது முதன்முறையல்ல; கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்த ஜோடிக்கு 12 லட்சம் அபராதம் விதித்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. கிராமத் தலைவர்களின் இத்தகைய பிற்போக்கான கட்டுப்பாடுகள் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

Devi Ramu

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

6 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

7 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

7 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

7 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

7 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

7 மணத்தியாலங்கள் ago