சீச்சீ, காமத்தின் உச்சம்… பிணத்தைக் கூட விட்டு வைக்காத இளைஞர்… பிணவறையில் பெண்ணின் சடலத்துடன் செய்த முகம்சுழிக்கும் செயல்… நாட்டையே உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

மனிதநேயத்தை சிதைக்கும் விதமாக மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை பிணவறையில் 25 வயதான நிலேஷ் பிலாலா என்ற நபர் கடந்த ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்ட பெண்ணின் உடலை பாலியல் பலாத்காரம் செய்தது சிசிடிவி காட்சிகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் சமீபத்தில் சிசிடிவி காட்சிகளை பரிசீலனை செய்ய போது தெரிய வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மருத்துவ அதிகாரி புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் அந்த நபரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

அவர் அதே பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருவது தெரிய வந்துள்ளது. அரசு மருத்துவமனையின் பிணவறையில் கிடந்த பெண்ணின் சடலத்தை எடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தக் கேவலமான சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி உள்ளதால் மாநில முழுவதும் பரபரப்பும் எதிர்ப்பும் உருவாகியுள்ளது. மருத்துவமனையில் இப்படி ஒரு அவலம் நடந்து உள்ளது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Nanthini

Share
Published by
Nanthini

Recent Posts

திக்.. திக்.. திகில்!… நொடியில் மாறிய ஆட்டம்… வீடு புகுந்த சிறுத்தை… உயிர் தப்பிய குடும்பம்… வைரலாகும் சம்பவம்…!!

உத்தராகண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்திலுள்ள சுமதி சந்தைப் பகுதியில், குடியிருப்பு வீடொன்றிற்குள் எதிர்பாராத விதமாகச் சிறுத்தை புகுந்த சம்பவம் அப்பகுதியில்…

9 minutes ago

திக்.. திக்.. நிமிடங்கள்!… உயிரை பறிக்கும் வேகம்… நேருக்கு நேர் மோதல்… அசுர வேகத்தில் வந்து மோதிய ஸ்கூட்டர்… வெளியான பகீர் சிசிடிவி காட்சி…!!

ஜோத்பூரில் உள்ள விமானப்படை அதிகாரிகள் உணவுக்கூடம் அருகே, அதிவேகமாக வந்த ஸ்கூட்டர் ஒன்று எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது…

15 minutes ago

தவறு அவர் மேல்… ஆனால் கையில் குச்சியுடன் மிரட்டல்… ஓட்டுநர் எடுத்த புத்திசாலித்தனமான முடிவு… வைரலாகும் பகீர் சம்பவம்…!!

மும்பை போரிவலியில் உள்ள டாக்டர் ஷ்யாமாபிரசாத் முகர்ஜி சௌக் பகுதியில், தன் தாயாரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கார் ஓட்டுநர்…

23 minutes ago

நொடியில் மாறிய விதி!… பெண்ணை துரத்திய எமன்… ஜீப் மீது சீறிப்பாய்ந்த கார்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து…!!

நலகர் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.…

28 minutes ago

பலே திட்டம்!… கடத்தலுக்குப் புது ரூட்… ரயிலில் ஏறிய 22 வயது பெண்… கடைசியில் சிக்கியது 12.75 கிலோ ‘பொருள்’… தட்டித்தூக்கிய பாதுகாப்புப் படை…!!

பீகார் மாநிலம் கயா பகுதியில், சுமார் 12.756 கிலோகிராம் எடையுள்ள கஞ்சாவை சட்டவிரோதமாகக் கடத்திச் சென்ற 22 வயது இளம்பெண்…

36 minutes ago

சதியா? விபத்தா?… மளமளவென பரவிய தீ… அடுத்தடுத்து எரிந்து நாசமான 5 வாகனங்கள்… நள்ளிரவில் பயங்கரம்… உச்சக்கட்ட பரபரப்பு…!!

துண்டிகல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பௌராம்பேட் போத்ராய் பகுதியில், தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான மூன்று பேருந்துகள் தீவிபத்தில் சிக்கி…

41 minutes ago