புகார் அளிக்காத நிர்வாகம்…! ஹாஸ்பிடலுக்குள் நுழைந்த பெண்…. இரவில் யாருமே எதிர்பாராத சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

Spread the love

வேலூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லையை ஒட்டிய பேரணாம்பட்டு நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தினமும் 1000-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வருகின்றனர். புதிதாகக் கட்டப்பட்ட இந்த மருத்துவமனையில் கடந்த சில மாதங்களில் மூன்று முறை சுவாசக் கருவியான நெபுலைசர் திருடப்பட்டது.

நிர்வாகம் புகார் செய்யாமல் புதியவை வாங்கி வைத்தது. நேற்று அதிகாலை ஒரு ஆணும் பெண்ணும் நோயாளிகளாக வந்து, பொது பயன்பாட்டு நெபுலைசரைத் திருடிச் சென்றனர்.  சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்துகின்றனர். இக்காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Devi Ramu

Recent Posts

“எல்லாரும் உடனே வாங்க” தவெக எம்எல்ஏக்களுக்கு விஜய் போட்ட உத்தரவு… பரபரக்கும் தமிழகம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மைக்கு…

42 minutes ago

BREAKING: அதிமுக MLA-க்கள் 6 பேர் மாயம்..? பயங்கர அதிர்ச்சியில் எடப்பாடி… நொடிக்கு நொடி பரபரப்பு..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெற்று வரும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், 6 முக்கியமான எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்கவில்லை…

47 minutes ago

திக் திக்..! ஒருபுறம் டிவி.. மறுபுறம் கடிகார முட்கள்… எப்போது அறிவிப்பார்..? திருமாவின் முடிவுக்காக காத்திருக்கும் தமிழ்நாடு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு…

55 minutes ago

விஜய் எங்களுக்கு மாமனா..? மச்சானா..? எனக்கு அதை பார்த்ததும் ஒரே ஷாக்… TTV தினகரன் பரபரப்பு பேட்டி..!!

அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்ததாக வெளியான கடிதம் குறித்து டிடிவி தினகரன் கடும்…

58 minutes ago

FLASH NEWS: விஜய்க்கு இன்று பதவிப்பிரமாணம் இல்லை… சென்னையில் உருவானது பதற்றம்.. போலீஸ் குவிப்பு..!!

தமிழக அரசியல் சூழலில் நடிகர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க…

1 மணத்தியாலம் ago

விஜய் செய்த போர்ஜரி வேலை… தைரியமிருந்தா அதை செஞ்சிருக்கலாமே… அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை வைத்த TTV..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆட்சி அமைப்பதற்காக ஆளுநரிடம் சமர்ப்பித்த ஆதரவு கடிதத்தில் தனது கட்சியின் எம்.எல்.ஏ கையெழுத்தைப்…

1 மணத்தியாலம் ago