திக் திக் நிமிடங்கள்… காலையில் ஓடும் வழியில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு… செத்துப் பிழைத்த பெண்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

Spread the love

43 வயதான காலே கோப்பர் என்ற பெண், உடல் நலத்துடன் இருந்தபோதிலும், காலையில் வழக்கம்போல் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். சில நிமிடங்கள் வரை அவரது இதயம் நின்றுபோய் அவர் மருத்துவ ரீதியாக இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட நிலையில், அங்கு கூடியிருந்தவர்களின் துரித நடவடிக்கையால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்துசேர்ந்த பொதுமக்களின் முதலுதவி மற்றும் அருகில் இருந்த அவசர கால டிஃபிப்ரிலேட்டர் கருவியின் சரியான பயன்பாடு ஆகியவை காலே கோப்பரின் உயிரைக் காப்பதில் முக்கியப் பங்காற்றின. உரிய நேரத்தில் நவீன மருத்துவக் கருவிகளைக் கொண்டு அளிக்கப்படும் முதலுதவி சிகிச்சை எந்தளவிற்கு உயிரைக் காக்கும் என்பதற்கு இச்சம்பவம் மற்றொரு சாட்சியாக அமைந்துள்ளது.

https://twitter.com/7NewsBrisbane/status/2111022802773872685/video/1

தற்பொழுது தீவிர சிகிச்சைக்குப் பின் பூரண நலம் பெற்று வரும் காலே கோப்பர், அதிர்ஷ்டவசமாக மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, தீவிர உடல் உழைப்பு மற்றும் ஓட்டப்பயிற்சியின் போது இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.

Swetha

Recent Posts

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

25 seconds ago

சீனியர் vs ஜூனியர்!… முகமூடி கும்பலின் அட்டகாசம்… மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்… பல்கலைக்கழக வளாகத்தில் ரத்தக் களரி…!!

தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம் டிச்பள்ளியில் அமைந்துள்ள தெலுங்கானா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் தரப்பினரிடையே திடீர் மோதல் வெடித்துள்ளது. அங்கு…

10 minutes ago

மனசாட்சியே இல்லையா?… சந்தேகத்தால் வெடித்த விபரீதம்… மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்… அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜமால்பூர் பகுதியில், 55 வயது ஓய்வுபெற்ற ரயில்வே லோகோ பைலட் ஒருவர் தனது…

21 minutes ago

அட கடவுளே… போன் கொடுத்து உதவியது குத்தமா?… 2.5 ஆண்டுகள் சிறையில் வாடிய தொழிலாளி… உயிருடன் திரும்பி வந்து காவல்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்…!

கர்நாடகாவில் ஒரு பெண்ணுக்கு செல்போன் கொடுத்து உதவிய 36 வயது கட்டிடத் தொழிலாளி, அந்தப் பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம்…

27 minutes ago