சென்னையில் பேருந்தில் பயணித்த 73 வயது முதியவரிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான 714 கிராம் தங்கக் கட்டியைத் திருடிய வழக்கில் ஆந்திராவைச் சேர்ந்த சுதா (எ) சுகன்யா என்ற பெண்ணை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்துள்ளனர். வில்லிவாக்கத்திலிருந்து பிராட்வே செல்லும் பேருந்தில் வரதராஜுலு என்ற ஊழியர் பயணித்தபோது, சுகன்யா மற்றும் அவருடன் வந்த மூன்று பெண்கள் அவர் மீது விழுவது போல நடித்து கவனத்தைத் திசைதிருப்பி, பையிலிருந்த தங்கக் கட்டியைத் திருடியுள்ளனர்.
சென்னை சென்ட்ரலில் இறங்கிய பிறகு தங்கம் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் பெரியமேடு காவல் நிலையத்தில் புகாரளித்தார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆந்திராவில் வைத்து சுகன்யாவைப் போலிஸார் கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள மற்ற 3 பெண்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் தனது சிறுமி மகளுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு பெண், நடுவழியில் எதிர்பாராத…
குன்றத்தூரில் தனது குழந்தைகளைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அபிராமியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…
மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் பகுதியில் உள்ள பியாவ்ரா காட்டுப்பகுதியில், 17 வயது இளம்பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு தலை…
டெல்லி புடாரி பகுதியில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் விசித்திரமான முறையில் உயிரிழந்த சம்பவம்…
பெங்களூரு ஃப்ரீடம் பார்க்கில் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு (SIR) எதிராகப் பிரபல யூடியூபர் துருவ் ரதி மற்றும் நடிகர் பிரகாஷ்…
ஃபிரோசாபாத்தின் டி.ஏ.வி மார்க்கெட் பகுதியில், திருமண முறிவு வழக்கு நிலுவையில் இருந்த சூழலில் தனித்து வாழ்ந்து வந்த தம்பதியிடையே ஏற்பட்ட…