கேரளாவில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நெரிசலான பேருந்தில் ஒரு பெண் ஒரு ஆணால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த துணிச்சலான பெண், அந்த நபர் தனது மார்பக பகுதியில் கை வைக்க முயன்றபோது, அதை ரகசியமாக பதிவு செய்து, அவரை தாக்கியுள்ளார். பின்னர் விரைவில், பேருந்து நடத்துனர் வந்து குற்றம் சாட்டப்பட்டவரை திட்டி அங்கிருந்து அனுப்பினார்.
57 வினாடிகள் கொண்ட வீடியோவில், அந்தப் பெண் பேருந்தில் தனக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு ஆணையும் பதிவு செய்தாள். வீடியோ தொடங்கியதும், அவரது கை அப்பெனின் மார்பக பகுதியைத் தொடுவதைக் காணலாம். அப்போது அந்த பெண் அந்த ஆணை சராமரியாக தாக்குகிறார். பின்னர் அந்த நபர் அந்த இடத்தை விட்டு நகர்கிறார்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…