மழை பெய்யும் இரவில்…! “என் வண்டி… என் இஷ்டம்” என முரட்டுத்தனமாக பேசிய டிரைவர்… தவித்து நின்ற பெண்…. வீடியோவை பார்த்து கொந்தளித்த நெட்டிசன்கள்…!!

Spread the love

டேராடூனில் ஜான்வி சௌத்ரி என்ற பெண், ஆப்பில் காட்டப்படாத மாற்றுப் பாதையில் செல்ல மறுத்ததால், மழை பெய்து கொண்டிருந்த இரவில் ரேபிடோ ஓட்டுநர் அவரை வழியிலேயே இறக்கிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். “இது என் வாகனம், என் விருப்பப்படிதான் செயல்படுவேன்” எனக் கூறி ஓட்டுநர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், கூடுதல் பணம் தருவதாகக் கூறியும் அவர் கேட்கவில்லை என்றும் அந்தப் பெண் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். நல்வாய்ப்பாகப் பாதுகாப்பாக வீடு திரும்பிய அப்பெண், நிறுவனத்தின் பெண்கள் பாதுகாப்பு குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.

https://www.instagram.com/reel/DbG5dv9ThAK/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ==

இணையத்தில் இந்த வீடியோ வைரலானதை அடுத்து, ரேபிடோ நிறுவனம் குறித்துப் பலரும் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள ரேபிடோ நிறுவனம், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும், பயணத்தின் விவரங்களைப் பெற்று சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது உரிய விசாரணை நடத்தித் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

Devi Ramu

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

7 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

8 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

8 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

8 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

8 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

8 மணத்தியாலங்கள் ago