“வேலை முடிந்து தலையில் குடத்துடன் நடந்த பெண்…” சட்டென பாய்ந்த மின்னால்… அடுத்த நொடியே அரங்கேறிய சோகம்…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

Spread the love

சத்தீஸ்கர் மாநிலம் முங்கேலி மாவட்டத்தில், வயலில் வேலை செய்துவிட்டுத் திரும்பிய பெண் ஒருவர் மீது மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மதியம், பாண்டர்பாதா பிரதான சாலை வழியாகப் பாண்டர்பாதா கிராமத்தைச் சேர்ந்த கீதா பாய் (46) என்ற பெண், தனது தலையில் குடத்தைச் சுமந்தபடி வயல்வெளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது நேரடியாக மின்னல் பாய்ந்தது.

உடனடியாகக் குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவத்தின் நெஞ்சைப் பதறவைக்கும் நேரலைக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், மழை மற்றும் இடி மின்னல் காலங்களில் திறந்தவெளியில் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் எனப் பாதுகாப்பு விழிப்புணர்வு குரல்கள் எழுந்து வருகின்றன.

Devi Ramu

Recent Posts

“என்கிட்ட ஆதாரம் இருக்கு…. நாங்களே லஞ்சம் கொடுத்தோம்”….. சட்டப்பேரவையில் அமைச்சர் மரியவில்சன் அளித்த பரபரப்பு வாக்குமூலம்..!

கடந்த ஆட்சிக்காலத்தில் தனியார் மற்றும் சிறுபான்மையினப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதற்காகக் கட்டாயப்படுத்திப் பணம் வசூலிக்கப்பட்டதாக நிதியமைச்சர் மரியவில்சன் சட்டப்பேரவையில் புயலைக்…

18 seconds ago

“தூக்கத்தில் விழுந்த அடி”…. TVK அரசுக்கு வந்த முதல் ஆபத்து…. 100 ஏக்கர் நிலப்பரப்பு ரகசியம் அம்பலம்…..!

ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவோம் என்ற முதன்மை முழக்கத்துடன் அதிகாரத்தைக் கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழக அரசுக்கு, ஆட்சிப் பொறுப்பேற்ற…

10 minutes ago

“பேசவே அசிங்கமா இல்லையா?…. வன்மத்தின் உச்சம் செங்கோட்டையன்”…. கொந்தளித்த டிடிவி தினகரன்…. அரசியலில் அடுத்த பூகம்பம்…!

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியாகவும் அவை முன்னவராகவும் செயல்பட்டு வரும் கே.ஏ. செங்கோட்டையன், சமீபத்தில்…

15 minutes ago

திமுகவுக்கு விழுந்த ‘மெகா’ செக்?… 5 சிட்டிங் MLA-க்கள் தவெக பக்கம்?…. அறிவாலயத்தில் திடீர் பரபரப்பு… CM விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ்..!

தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமைந்த கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும், தமிழக வெற்றி கழகத்திற்கு தனித்து…

27 minutes ago

காதல் விவகாரம்..! அவமானத்தால் தவித்த பெற்றோர்… மகனின் காதலால் பறிபோன தாயின் உயிர்… கதறி அழுத குடும்பம்…!!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த பாண்டீஸ்வரனின் மகன் பால்பாண்டிக்கும், வேறொரு பெண்ணுக்கும் இடையே காதல் இருந்துள்ளது. இந்த விவகாரம்…

35 minutes ago

“திமுகவில் தடாலடி மாற்றம்… எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்ட 13 வி.ஐ.பி-களுக்கு செக் வைத்த தலைமை”…. கொந்தளிக்கும் அறிவாலயம்…!

2026 தமிழக சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுகவின் அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. தலைமைக்குச் சென்ற பல்வேறு…

45 minutes ago