தறிகெட்டு ஓடிய சொகுசு கார்…” அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி பெண் பலியான கோர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் கரேகான் பகுதியில், மக்கள் நடமாட்டம் மிகுந்த குறுகலான சாலையில் வந்த அதிவேக கார் ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாடின்றித் தறைகெட்டு ஓடிய அந்தக் கார், சாலையில் வந்துகொண்டிருந்த அடுத்தடுத்த பல வாகனங்கள் மற்றும் வழிப்போக்கர்கள் மீது மிகக் கொடூரமாக மோதித் தள்ளியது. இந்த பயங்கர விபத்தில், அப்பகுதியைச் சேர்ந்த சுபாங்கி பாட்டீல் (45) என்ற பெண் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இருவர் படுகாயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கல்வா காவல் துறையினர், விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்டுப் போக்குவரத்தைச் சீரமைத்தனர். இந்த விபத்து ஓட்டுநரின் கவனக்குறைவால் நடந்ததா அல்லது காரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமா எனச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

ரூ.20 மோமோஸ் தகராறு…! சுடு எண்ணெய் ஊற்றி வியாபாரி வெறிச்செயல்… ஒரு தட்டு மோமோஸ் செய்த விபரீதம்… நொடியில் தலைகீழான மாணவனின் வாழ்க்கை…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரின் ஹஜிரா பகுதியில் உள்ள ஒரு துரித உணவுக் கடையில், 18 வயது இளைஞர் ஒருவர்…

1 minute ago

“கையில் 2 மாத குழந்தை…” ஹெலிகாப்டரிலிருந்து இறங்கும்போது தடுமாறிய உஷா வான்ஸ்… உதவிக்கு வராத காவலர்கள்…. விவாதத்தை கிளப்பிய வீடியோ…!!

அமெரிக்கத் துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸின் மனைவி உஷா வான்ஸ், மேரிலாந்தில் உள்ள 'ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸ்' தளத்தில் ஹெலிகாப்டரில்…

10 minutes ago

அவன் திருந்த மாட்டான்..! அத்தனையும் பொய்யா?… 20 பேருடன் வந்து தாக்கிய UK07 Rider?… நடுரோட்டில் தம்பி மீது தாக்குதல்… மனைவி ரித்திகா வெளியிட்ட பகீர் வீடியோ…!!

பிரபல யூடியூபரான அனுராக் டோப்ஹால் சமீபத்திய பாட்காஸ்ட் ஒன்றில் கூறிய குற்றச்சாட்டுகளை அவரது மனைவி ரித்திகா சௌஹான் வன்மையாகக் கண்டித்துள்ளார்.…

10 minutes ago

தப்ப முயன்றது ஏன்?… ஹோட்டல் அறையில் மர்ம மரணம்… காதலன் தப்பியோட்டம்… அடுத்த நொடியே பாய்ந்த தோட்டா… அடுத்தடுத்து வெளிவரும் பகீர் தகவல்கள்…!!

கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பயின்று வந்த மாணவி நிமிஷா தகுரியா, அசாரா புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதி…

17 minutes ago

இவ்வளவு பக்கத்தில் வருமா?… பறந்து வந்த லாரி… உறைந்து நின்ற மனிதர்கள்… மரணம் தொட்டுச் சென்ற அந்த ஒரு நொடி… கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…!!

லாரி அவர்களை நெருங்கிய அந்த ஒரு வினாடியில், அங்கிருந்தவர்கள் என்ன நடக்கிறது என்று உணர்வதற்கு முன்பே அதிர்ச்சியில் உறைந்து போய்…

25 minutes ago