“பேட்டிங் பிராக்டீஸ் பண்ணியிருந்தாக்கூட 55 ரன்ல ஆல்-அவுட் ஆயிருக்க மாட்டாங்க…” பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் பில்டப் வீடியோவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்…!!

Spread the love

மகளிர் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் அணியை 55 ரன்களுக்குச் சுருட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்தக் கொடூரத் தோல்விக்குப் பிறகு, பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாத்திமா சனா, இந்தியாவை வீழ்த்திய பிறகு எப்படி வெற்றியைக் கொண்டாட வேண்டும் எனத் தனது வீராங்கனைகளுக்கு நடனப் பயிற்சி மற்றும் பில்டப் பயிற்சிகளை அளிக்கும் ரகசிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகிப் பெரும் வைரலாகி வருகிறது

“பேட்டிங் பிராக்டீஸ் பண்ணியிருந்தாக்கூட 55 ரன்னில் ஆல்-அவுட் ஆகியிருக்க மாட்டாங்க… டான்ஸ் பிராக்டீஸ் பண்ணினதால் களத்தில் போய் ஆப்போசிட்டா விழுந்துட்டாங்க!” என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அந்த வீடியோவை வச்சுச் செய்து வருகின்றனர். “சோஷியல் மீடியாவில் மட்டுமே பாகிஸ்தான் ஜெயிக்கும், பிட்ச்சில் இந்தியா தான் கெத்து!” என நெட்டிசன்கள் மீம்ஸ்களைப் பறக்கவிட்டு பாகிஸ்தான் அணியைக் கடுமையாகக் கலாய்த்து வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“பெண் பைக்கர் காலின் மீது ஏறிய கார் டயர்….” அலறி துடித்த இளம்பெண்… தப்ப முயன்ற தம்பதி… இணையத்தில் தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், "பிரவுன்கர்ல் சாம்" என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் அறியப்படும் பெண் பைக்கர் ஒருவர் கடுமையான போக்குவரத்து…

15 minutes ago

“ஆபத்து ஆபத்து என்றார்கள்… ஆனால் நடந்தது வேறு…” இந்தியா பற்றிய பார்வையை மாற்றிய இந்திய ஆண்கள்… போர்த்துகல் பெண் பயணி பகிர்ந்த சுவாரஸ்யமான வீடியோ…!!

போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த 24 வயதான அனா என்ற பெண், உலகம் முழுவதும் தனியாக ‘ஹிட்ச்ஹைக்கிங்’ முறையில் பயணம் செய்து…

23 minutes ago

“நான் பக்கத்துல இல்ல… ஆனா என் லேப்டாப்…” 24 மணி நேரமும் அம்மாவுடன் தான்…. AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அசத்தும் வாலிபர்…. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!

சான் பிரான்சிஸ்கோவில் பணியாற்றும் ஹர்ஷ் சாவர்கோன்கர் என்ற இந்திய இளைஞர், பணி நிமித்தமாக வெளிநாடு செல்லும்போது தனது தாயைப் பிரிந்து…

29 minutes ago

“ஒரு வாய் குடிச்சு பாருப்பா…” முகர்ந்து பார்த்து யோசித்த பிரியங்கா…. செல்லமாக வற்புறுத்திய ராகுல்… போராட்ட களத்தில் எடுத்த வீடியோ வைரல்….!!

இந்தியத் தேர்தல் ஆணையத்தை நோக்கி ‘இந்தியா’ கூட்டணி எம்பிக்கள் நடத்திய பேரணியின் போது, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும்…

36 minutes ago

“என்ன ஒரு புத்திசாலித்தனம்….” திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஆலங்கட்டி மழை… சரிந்த மேற்கூரையை தாங்கி பிடித்த உறவினர்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அக்டோபர் 3 அன்று நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, திடீரெனப் பலத்த புயலுடன்…

42 minutes ago

“வீடு கட்டி தரேன்… இனி படிப்பு செலவு என் பொறுப்பு…” பெற்றோரை இழந்து தவித்த சிறுவனுக்கு உதவிய KPY பாலா… நெகிழ்ச்சி வீடியோ வைரல்..!!

'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து, 'காந்தி கண்ணாடி' திரைப்படம் மூலம் கதாநாயகனாக அவதாரமெடுத்துள்ள கேபிஒய் பாலா, மீண்டும் ஒருமுறை…

49 minutes ago