பணியில் ஏற்பட்ட சலிப்பால் தனது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளைச் சமூக வலைத்தளங்களில் காணொளியாகப் பகிரத் தொடங்கிய அலைஸ் பெட்ராக்கியேவா என்ற பெண், இரண்டரை ஆண்டுகளில் ரூ.8.35 கோடிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். பல்கேரியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்து கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், வெறும் ரூ.50,000 விளம்பர ஒப்பந்தத்தில் தற்காலிகமாகத் தனது பயணத்தை ஆரம்பித்தார்.
காணொளிகள் மூலம் வருமானம் பெருமளவில் பெருகியதைத் தொடர்ந்து, அவர் தனது வழக்கமான வேலையைத் விட்டு கணவரையரே நிறுவனத்தில் ஊழியராக நியமித்துத் தொழிலை விரிவுபடுத்தியுள்ளார். தடைகள் வந்தபோதும் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து இலக்குகளை நோக்கிப் பயணித்ததே தனது இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு முக்கியக் காரணம் எனக்கூறி, புதிதாகத் தொடங்குபவர்களுக்கும் அவர் தன்னம்பிக்கை அளித்துள்ளார்.
சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…
உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…