அடவிப்பாங்களா… உங்கள சும்மா விடக்கூடாது… வண்டிய நிப்பாட்டுடா… எங்கே போறீங்க?… நடுரோட்டில் காரை மறித்து பெண்ணிடம் கொடூர தாக்குதல்… 9 பேர் மீது அதிரடி வழக்கு… கன்னடாவில் பரபரப்பு…!

Spread the love

தக்ஷிண கன்னடா மாவட்டம் கதபாவின் கொனாலு கொல்பே பகுதியில் நால்வரை மறித்து, தகாத வார்த்தைகளால் பேசி தாக்குதல் நடத்தியதாக ஒன்பது பேர் மீது உப்பினங்கடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆகஸ்ட் 12 அன்று நடந்த இச்சம்பவம் குறித்து 18 வயதான ஃபைஸா என்ற பெண் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனது பண முடித்து நண்பர்களான சிப்னான், ஜாஹிர் மற்றும் சபியா ஆகியோருடன் ஃபைஸா காரில் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அவரை வீட்டில் இறக்கிவிட்ட பிறகு, மற்ற மூவரும் கொனாலு கொல்பேவை நோக்கிச் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த நபர்கள் அவர்களின் காரை மறித்து, அசிங்கமான வார்த்தைகளைப் பயன்படுத்தி வண்டி முன்னால் செல்லவிடாமல் தடுத்துள்ளனர்.

தகவலறிந்து ஃபைஸா, ஜமால் மற்றும் ஃபைஸாவின் தங்கையும் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அவர்களையும் அந்த கும்பல் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக ஜாபிர், சித்திக், உனைஸ், ரம்ஷிக், சம்சுதீன், ஜாஃபர், ஆஷித், அச்சுரு என்ற அஷ்ரஃப் மற்றும் அஷ்ரஃப் கொல்பே ஆகிய 9 பேர் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Swetha

Recent Posts

தேர்தல் ஆணையத்திற்கே ஷாக்…. அறிவிப்பே வரல… அதுக்குள்ள வேட்பாளரை தூக்கி அடித்த செங்கோட்டையன்…. அதிர்ந்துபோன விஜய்…..!

பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அத்தொகுதிக்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி…

4 minutes ago

“காங்கிரஸுக்கு டாட்டா?”…. டெல்லி அரசியலில் ஸ்டாலினின் ‘சீக்ரெட் பிளான்’… கனிமொழி இறக்கிய அதிரடி மூவ்….!

தேசிய அரசியலில் காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணியின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், திமுக எம்பி கனிமொழியின் அடுத்தடுத்த…

15 minutes ago

ஸ்டாலின் போட்ட ஒரே போன் கால்…. சட்டென மாறிய அரசியல் களம்…. தேமுதிகவின் அதிரடி முடிவு…. இடைத்தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்….!

வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுகவிற்கு தேமுதிக முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். செய்தியாளர்களைச்…

23 minutes ago

“மை லவ்லி பிரதர் அஜித்…” நடிகர் அஜித்திற்கு பரிசு வழங்கிய முதல்வர் விஜய்…. பதிலுக்கு அஜித் என்ன கொடுத்தார் தெரியுமா…? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!

லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தய களத்தில் நடைபெற்ற போட்டியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார். அஜித்தின் அழைப்பை…

30 minutes ago

திமுகவுக்கு பேரதிர்ச்சி…. விஜய்யுடன் கைகோர்க்கும் OPS மகன்?…. தேனியில் கசியும் ரகசியத் தகவல்…. ஸ்டாலினுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி….!

திமுக கூட்டணியில் எதிர்பார்த்த அங்கீகாரமும் பதவிகளும் இதுவரை கிடைக்காததால் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக, முன்னாள் எம்பி ரவீந்திரநாத் தமிழக வெற்றிக்…

37 minutes ago

CM விஜய் அமைச்சரவையில் துரை வைகோ?…. மேடையில் வெளிப்படையாகப் பேசிய மா.செ.. தமிழக அரசியலில் அடுத்த டுவிஸ்ட்….!

தமிழக அரசியல் களம் இடைத்தேர்தலை நோக்கி சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சி மதிமுக மாவட்டச் செயலாளர் ஆற்றிய உரை பெரும் விவாதத்தைக்…

41 minutes ago