“நான் ஊர்ல இல்ல நீ எப்படி 2 மாத கர்ப்பம்?” துபாயிலிருந்து வந்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… இரவோடு இரவாக மனைவி செய்த காரியம்… போலீஸ் விசாரணையில் சிக்கிய பகீர் உண்மைகள்…!!

Spread the love

சவுதி அரேபியாவில் 18 மாதங்களாகப் பணியாற்றிவிட்டு ஊர் திரும்பிய எஹ்சான் ரசா என்பவருக்கும், அவரது மனைவி ஷம்ரீனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. எஹ்சான் ரசா வெளிநாட்டில் இருந்த நிலையில், ஷம்ரீன் இரண்டு மாத கர்ப்பமாக இருந்ததே இந்த மோதலுக்குக் காரணமாகியுள்ளது. ஷம்ரீனுக்கு சிராஜ் என்ற இளைஞருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு காரணமாக அவர் கர்ப்பமானதை எஹ்சான் ரசா கண்டுபிடித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஷம்ரீன், தனது காதலன் சிராஜுடன் இணைந்து கணவனைக் கொல்லத் திட்டமிட்டார்.

இந்தத் திட்டத்தின்படி, எஹ்சான் ரசாவிற்குத் தூக்க மாத்திரை கலந்த உணவைக் கொடுத்துவிட்டு, அவர் மயங்கிய நிலையில் இருந்தபோது அவரைக் கொலை செய்துள்ளனர். பின்னர், இது தற்கொலை அல்லது இயற்கை மரணம் என்று காட்ட முயன்றனர். இருப்பினும், எஹ்சான் ரசாவின் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், ஷம்ரீன் மற்றும் அவரது காதலனின் சதி அம்பலமானது. கணவன் 1.5 ஆண்டுகள் ஊரில் இல்லாதபோது மனைவி கர்ப்பமானதே இந்த விவகாரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.

தற்போது போலீஸார் ஷம்ரீனைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவரது காதலன் சிராஜைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கள்ளக்காதல் மற்றும் முறையற்ற கர்ப்பம் காரணமாகத் தனது கணவனையே மனைவி கொலை செய்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

மருத்துவமனையில் VS பாபு… 40 நாட்களாகத் தொடரும் மர்மம்…. வாய்திறக்க அஞ்சும் அமைச்சர்கள்….. வெளியான பரபரப்பு தகவல்….!

வி.எஸ். பாபு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர்…

2 minutes ago

குஷியோ குஷி…. தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ரேஷன் கடைகளிலும்… காலையிலேயே அரசு சூப்பர் குட் நியூஸ்….!

தமிழகம் முழுவதும் இன்று (நவம்பர் 6) அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…

5 minutes ago

என் மகளின் உயிரை எடுத்தவளுக்கு எப்படி ஜாமீன்?… கதறும் தாயின் கண்ணீருக்கு… நீதி வழங்கிய உயர் நீதிமன்றம்…!!

ட்விஷா ஷர்மா மரண வழக்கில் முக்கியக் குற்றம் சாட்டப்பட்டவரான கிரிபாலா சிங்கின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

8 minutes ago

ரூ.70 கோடி பேரம்… ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக…. தவெக ஆட்சியை கவிழ்க்க மெகா பிளான்?…. குதிரை பேரத்தில் சிக்கிய தமிழக அரசியல்….!

தமிழக அரசியல் களத்தில் இதுவரை கேள்விப்பட்டிராத 'குதிரை பேரம்' என்ற சொல், தற்போது பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்து அரசியல் சூட்டை அதிகரிக்கச்…

9 minutes ago

நள்ளிரவில் வந்த ஹேப்பி நியூஸ்…. ஊழியர்களுக்கு மெகா சர்ப்ரைஸ்…. கணக்கில் தடாலடியாக ஏறிய ரூ.12,000…. அரசு கொடுத்த அதிரடி தீபாவளி கிஃப்ட்….!

தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கு அரசு சமீபத்தில் அறிவித்த அகவிலைப்படி உயர்வுத் தொகை, தற்போது ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக…

14 minutes ago

ஐயோ… பரசூட் விரியல… காப்பாத்துங்க… 2,000 அடி உயரத்தில் துடித்த… ரஷிய வீரர் கொடூர பலி… நெஞ்சை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

ரஷியாவின் வதுலினோ விமான நிலையத்தில் நடைபெற்ற ‘விா்போர்ட் ஃபோர்சஸ் டே’ கொண்டாட்டங்களின் போது ஒரு கொடூரமான விபத்து நிகழ்ந்தது. சோவியத்…

16 minutes ago