Categories: CINEMATRENDING

‘எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரு?’… வனிதாவின் 3 வது  கணவர் பீட்டர் பாலின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்…..

நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை காதலித்து மூன்றாவது முறை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது பீட்டர் பாலின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜயகுமார். இவருடைய மகள் வனிதா விஜயகுமார். இவர் தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘சந்திரலேகா’ என்ற படத்தில் நடித்தார். மேலும் சில படங்களில் நடித்த இவருக்கு வாய்ப்பு இல்லாமல் சினிமாவில் இருந்து விலகினார்.

இதனை எடுத்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். வாயை  வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் கண்டதையும் பேசி விமர்சனத்தினத்திற்கு உள்ளானார். ஏற்கனவே 2 திருமணம் முடிந்த நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் விசுவல் எபெக்ட் இயக்குனர் பீட்டர் பாலை கிறிஸ்தவ முறைப்படி 3 வது திருமணம் செய்து கொண்டார்.

தற்பொழுது பீட்டர் பாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக அறிவித்தனர். தற்பொழுது நடிகை வனிதாவின் மூன்றாவது கணவனான பீட்டர் பாலின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் ‘எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரு’ என்று பரிதாபத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Begam

Recent Posts

இந்தியாவின் முதல் தூக்குத்தண்டனை கைதி இவர்தான்! பிரிட்டிஷார் செய்த சதியால் தூக்கில் தொங்கவிடப்பட்ட இந்தியர்?

தூக்குத் தண்டனை அவசியமா? இல்லையா? என்பது குறித்தான பல விவாதங்கள் பல காலமாக அறிவுஜீவிகளின் மத்தியில் நடந்துகொண்டே இருக்கின்றன. சிலர்…

10 hours ago

இளமை குன்றாமல் அம்மாவாக மாஸ்டர் பிளான் போட்ட தனுஷ் பட நடிகை.. இது நல்ல ஐடியா-வா இருக்கே பா..!!

பிரபல நடிகையான மெஹரின் பிர்சதா நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் தனுஷ் நடித்த…

12 hours ago

தமிழர்களின் மதநல்லிணக்கத்திற்கு சாட்சியாக இருக்கும் பீபி நாச்சியார் சந்நிதி! ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலுக்குள் ஒரு இஸ்லாமிய பெண்ணுக்கு இப்படி ஒரு முக்கியத்துவமா?

மதநல்லிணக்கம் என்பது தமிழர்களின் மரபில் பல ஆண்டுகளாக ஊறிப்போன ஒன்று. ஒரு தமிழ் ஹிந்து வேளாங்கன்னிக்கும் நாகூருக்கும் சென்று வழிபடுகிறான்.…

12 hours ago

உங்களுக்கு அஜித்தை தானே பிடிக்கும்..? நடிகர் விஜய் கேட்ட கேள்வி.. தர்ம சங்கடத்தில் தவித்த மீனா..!!

90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். முன்னணி…

12 hours ago

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது குக் வித் கோமாளி…

13 hours ago

பிரம்மாண்டமான புதிய வீடு வாங்கி அப்பா அம்மாவை அழைத்து சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினியின் மகள் ஐஸ்வர்யா.. வைரலாகும் வீடியோ..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடைசியாக லால்…

13 hours ago