Categories: CINEMATRENDING

அட.. இவர்தான் பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவரா?… ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே… வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே….

பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவரான நடிகர் கார்த்திக் குமாரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

ஆர் ஜே, டிவி தொகுப்பாளினி, நடிகை, பாடகி என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. பாடகி சுசித்ரா நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்து கொண்டார். நடிகர் கார்த்திக் குமார் யாரடி நீ மோகினி, பொய் சொல்ல போறோம், தெய்வத்திருமகள், வெப்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பாடல் சுசித்ரா நடிகர் கார்த்திக் குமாரை 2005 இல் திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் சுசித்ரா பெயரில் வெளியான சில அந்தரங்க படங்கள், அவருக்கு ஏற்பட்ட மனநிலை பிரச்சனைகள் காரணமாக கடந்த 2017 சுசித்ராவை விவாகரத்து செய்தார் கார்த்திக் குமார். கார்த்திக் குமார் தற்பொழுது நடிகை அமிர்தா சீனிவாசனை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.  நடிகை அமிர்தா ஸ்ரீனிவாசன் மேயாத மான், தேவ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் நெருக்கமான நண்பர்கள் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். நடிகர் கார்த்திக் குமார் தனது instagram பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். இரண்டாவது திருமணம் முடிந்த நிலையில் தற்பொழுது அவர் தனது சமீபத்திய புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவரா இவர்? ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக….

Begam

Recent Posts

இத நாங்க எதிர் பாக்கல.. நீச்சல் குலா புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மெட்ராஸ் பட நடிகை..

நடிகை காத்ரீன் திரீசா, மாடலிங் துறையில் அனுபவம் உள்ள இவர் shankar IPS என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவுக்கு…

7 hours ago

கருப்பு கலர் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தானம்..

'முந்தானை முடிச்சு' படத்தில் குழந்தையாக வந்தவர் தான் நடிகை சுஜிதா. இதனை தொடர்ந்து சிறுவனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்…

7 hours ago

ஹிட்லரால் இறந்துபோன யூத சிறுமி மறுபிறவி எடுத்து வந்த உண்மை கதை! கேட்டாலே பகீர் கிளப்புதே!

உலகில் மறுபிறவியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்றால் இல்லை என்றுதான் பதில்…

10 hours ago

மெட்டுக்குள் அமையாத இரண்டு வரிகள்… இயக்குனர் ஹரி செய்த திருத்தம்… எந்த பாட்டில் என்ன கரெக்‌ஷன் பண்ணார் தெரியுமா?

“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…

12 hours ago

நயன்தாராவுக்கு போட்டி வந்தாச்சு.. கணவர் சிநேகனுடன் சேர்ந்து புது பிசினஸை தொடங்கிய கன்னிகா ரவி.

திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…

13 hours ago

150 ஆண்டுகளுக்கு முன்பே செல்ஃபி எடுத்த இந்திய மகாராஜா? அப்போவே வேற லெவல் பண்ணிருக்காரே!

நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…

14 hours ago