வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டுவது எதற்காக…? அதன் முக்கியத்துவம் என்ன…?

Spread the love

இந்து வழிபாட்டில் பல வித பூஜைகள் புனஸ்காரங்கள் விசேஷ நாட்கள் உண்டு. இந்த விசேஷ நாட்களில் நாம் பூஜை செய்யும் போது கடவுளுடைய அருள் அதிகமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த விசேஷமான நாட்களில் நாம் பூஜைக்காக ஆயத்தமாகும் போது முதலாவதாக நாம் கட்டுவது நம் வீட்டு வாசலில் மாவிலை தோரணம் தான். வீட்டில் மாவிலை தோரணம் எதற்காக கட்டுகிறார்கள் அதன் முக்கியத்துவம் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

மாவிலை தோரணம் நம் வீட்டு வாசலில் காட்டும்போது அது ஒரு பாசிட்டிவ் உணர்வை நமக்கு ஏற்படுத்தும். வீட்டில் ஏதாவது வாஸ்து குறை இருந்தாலும் அதை மாவிலை தோரணம் நீக்கிவிடும் என்று கூறப்படுகிறது. மேலும் இது காற்றையும் சுத்தப்படுத்துகிறது. விசேஷ நாட்களில் அதிகப்படியான நபர்கள் வீட்டிற்கு வருவது செல்வது போல் இருப்பதால் இந்த மாவிலை தோரணம் காற்றை சுத்தப்படுத்துகிறது.

வீட்டு வாசலில் மாவிலை கட்டுவது பாரம்பரியமாக நாம் முன்னோர் காலத்தில் இருந்து செய்து வந்த ஒன்றுதான். புது வீடு கட்டி வீடு கிரகப்பிரவேசம் செய்யும் போது திருமணம் சடங்கு மற்றும் பல விசேஷங்களுக்கு மாவிலை கட்டுவது வீட்டில் சுபிக்ஷத்தை உண்டாக்கும். வீட்டில் இருக்கும் அனைத்து தீய சக்திகளும் நீங்கி தெய்வ சக்தியை ஈர்க்கக்கூடியது இந்த மாவிலை தோரணம் என்று கூறுகிறார்கள்.

வீட்டின் உயிர் சக்தி இருப்பதே நிலை வாசலில் தான். அதனால் தான் நிலை வாசலில் மாவிலை தோரணம் கட்ட சொல்லி நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். மாவிலை என்பது மகா இலை அல்லது மகாசக்தி பொருந்திய இலை என்பதாகும். காலப்போக்கில் தான் அது மாவிலை என்று ஆனது.

இந்த மாவிலைக்கு தெய்வ சக்தியை ஈர்க்கும் தன்மை இருப்பதால் கலசம் வைத்தாலும் அதில் மாவிலை வைத்து தான் தேங்காய் வைப்பார்கள். ஏனென்றால் பூஜையின் போது கூறும் மந்திரங்கள் ஸ்லோகங்கள் போன்றவற்றை ஈர்க்கக்கூடிய சக்தி மாவிலைக்கு உண்டு. வீட்டில் எந்த வித தோஷம் இருந்தாலும் அந்த தோஷத்தை நீக்க வல்லது மாவிலை. ஆகையால் வீட்டு வாசலில் மாவிலை கட்டுவது இந்து மத வழிபாட்டில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

admin

Recent Posts

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

10 minutes ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

21 minutes ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

34 minutes ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

34 minutes ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

39 minutes ago

“இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சலுகை ரத்து” கைவிரித்த அமெரிக்கா… வெனிசுலாவை நோக்கி ஓட வேண்டிய கட்டாயம் – கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பூகம்பம்..!!

கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…

49 minutes ago