ஒரு திருமணத்தின் பொழுது மணமகன் மணமகளுக்கு குங்குமம் வைக்கும்போது கை நடுக்கம் ஏற்பட்டதால் திருமணம் நின்றுபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் திருமணம் ஒன்று நடந்துள்ளது. அப்போது மணமகளுக்கு நெற்றியில் குங்குமம் வைக்கும் சித்தூர் தானம் நிகழ்வானது நடைபெற்றது. இதற்காக அங்கு உறவினர்கள் கூடி இருந்துள்ளார்கள். அப்போது மணமகன் மணமகளின் நெற்றியில் குங்குமம் வைக்கும் நேரத்தில் திடீரென்று அவருடைய கை விரல்களில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த மணமகள் திடீரென்று திருமணத்தை நிறுத்துமாறு கூறியிருக்கிறார்,
இதனை தொடர்ந்து மணமகன் மற்றும் அவரது குடும்பத்தார் மணப்பெண்ணை சமாதானப்படுத்தியும் அவர் சமாதானமாக வில்லையாம். இதனை அடுத்து மணமகன் வீட்டார் போலீசில் தெரிவிக்க உடனே சம்பவ இடத்திற்கு வரை இந்த போலீசார் இரு விட்டாரையும் சமாதானப்படுத்தி திருமணத்தை நடத்த முயற்சித்துள்ளார்கள். இருப்பினும் மணமகள் பிடிவாதத்தால் அது தோல்வியில் முடிவடைந்தது. மேலும் மணமகனுக்கு உடல்நிலை சரியில்லை என்று மணப்பெண் குற்றம் சாட்டி அவரை பைத்தியம் என்று அழைத்துள்ளார். இதனால் திருமணம் நின்று போயுள்ளது.
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…
தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…
பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…