திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக இல்லை என்பதை திமுகவே அறிவித்துவிட்டதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாகத் தங்களது கட்சி எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.
அதே வேளையில், தவெக அமைச்சரவையில் பங்கேற்றிருப்பதாகவும், அதன் தோழமை கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் குறிப்பிட்ட அவர், வரும் நாடாளுமன்ற அல்லது சட்டமன்றத் தேர்தல்களில் தவெக தலைமையில் ஒரு வலுவான கூட்டணி அமைந்தால், அதில் விசிக நிச்சயம் இடம்பெறும் என்றும் அதிரடியாகக் கூறியுள்ளார். தமிழக அரசியலில் நிலவி வரும் கூட்டணி மாற்றங்கள் குறித்த விவாதங்களை இந்த அறிக்கை மேலும் சூடாக்கியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…