Categories: சினிமா

கேமராவை உடைத்த தர்பூசணி திவாகர்…! நிஷா பேச்சால் வந்த கோபம்…. சிக்கும் பிக் பாஸ் பிரபலம்…?

Spread the love

விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்பூசணி திவாகர், அங்குள்ள சக கலைஞர்கள் தன்னைத் தாக்கியதாகப் புகார் அளித்திருந்த நிலையில், தற்போது அவருக்கு எதிராகப் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திவாகர் பெண் போட்டியாளர்களிடம் மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும், அதன் காரணமாகவே அவர் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்றும் மாகாபா ஆனந்த் மற்றும் புகழ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அறந்தாங்கி நிஷா வெளியிட்டுள்ள வீடியோவில், திவாகர் தன் மீதும் மற்ற பெண் கலைஞர்களிடமும் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

நிகழ்ச்சியில் நடந்த உண்மைச் சம்பவங்களை மறைத்துவிட்டு திவாகர் பொய் புகார் அளித்துள்ளதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க அனைத்துப் பெண் போட்டியாளர்களும் தயாராக இருப்பதாகவும் நிஷா தெரிவித்துள்ளார். இதற்கிடையே, தனியார் ஊடகப் பேட்டியின் போது நிஷாவின் வீடியோவை நிருபர் காட்ட முயன்றதால் ஆத்திரமடைந்த திவாகர், கேமராவை உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். பிக் பாஸ் விமர்சகர் ஜோ மைக்கேல் இந்த வீடியோவைப் பகிர்ந்து திவாகருக்கு எதிராகப் பல ஆதாரங்கள் தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளதால், இந்த விவகாரம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

3 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

4 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

4 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

4 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

5 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

5 மணத்தியாலங்கள் ago