உஷார் மக்களே..! இப்படி புத்தாண்டு வாழ்த்து வந்தால் ஓபன் பண்ணாதீங்க… வாட்ஸ் அப் பயனர்களுக்கு எச்சரிக்கை…!

Spread the love
புத்தாண்டு வாழ்த்துகள் என்ற பெயரில் வாட்ஸ்அப்பில் வரும் சந்தேகத்திற்கிடமான APK (Android Package Kit) கோப்புகளைப் பயனர்கள் திறக்க வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இத்தகைய கோப்புகள் பெரும்பாலும் “Happy New Year 2026” போன்ற கவரும் பெயர்களில் அனுப்பப்படுகின்றன. பயனர்கள் இவற்றைத் தரவிறக்கம் செய்து நிறுவினால், அவர்களின் கைப்பேசியில் உள்ள குறுஞ்செய்திகள் (OTP), வங்கி விவரங்கள், புகைப்படங்கள் மற்றும் தொடர்பு எண்கள் போன்ற தனிப்பட்ட தரவுகள் திருடப்படும் அபாயம் உள்ளது.
இந்த மோசடியில், பாதிக்கப்பட்ட ஒருவரின் வாட்ஸ்அப் கணக்கிலிருந்தே அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இத்தகைய லிங்க்குகள் தானாகவே பகிரப்படக்கூடும் என்பதால், தெரிந்தவர்களிடமிருந்து வரும் செய்தியாக இருந்தாலும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ‘e-Pay Tax’ அல்லது புத்தாண்டு பரிசுகள் என்ற பெயரில் வரும் செயலிகளைத் தவிர்க்க வேண்டும். சைபர் மோசடியில் சிக்கினால் உடனடியாக 1930 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
Soundarya

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

2 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

2 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

2 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

3 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

3 மணத்தியாலங்கள் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

3 மணத்தியாலங்கள் ago