BREAKING: வரலாறு காணாத சாதனை… தமிழ்நாட்டில் எகிறிய வாக்கு சதவீதம்… மாலை 5 மணி நிலவரம்…!

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாலை 5 மணி வரையிலான நிலவரப்படி மாநிலம் முழுவதும் 82.24% வாக்குகள் பதிவாகி புதிய சாதனையை நோக்கி நகர்கிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு இதே நேரத்தில் 63.60% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், இந்த முறை வாக்குப்பதிவு சதவீதம் மிகப்பாரிய அளவில் உயர்ந்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குறிப்பாக, தலைநகர் சென்னையில் எப்போதும் இல்லாத அளவில் 81.34% வாக்குகள் பதிவாகியுள்ளது மிகப்பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது. மாவட்ட வாரியாகப் பார்க்கையில் கரூரில் அதிகபட்சமாக 89.32% வாக்குகளும், தருமபுரியில் 87.28%, திண்டுக்கல்லில் 86.35%, அரியலூரில் 83.09% மற்றும் கோவையில் 82.33% எனப் பல மாவட்டங்களில் வாக்குப்பதிவு எகிறியுள்ளது. மதுரையில் 77.89% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) தெரிவித்துள்ளது. இந்த அதிரடியான வாக்குப்பதிவு உயர்வு தமிழக அரசியல் களத்தில் ஒரு பெரும் மாற்றத்திற்கான அறிகுறியாகவோ அல்லது மக்களிடையே ஏற்பட்டுள்ள அதீத ஜனநாயக விழிப்புணர்ச்சியாகவோ பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

7 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

7 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

8 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

8 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

8 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

8 மணத்தியாலங்கள் ago