ஷூட்டிங் ஸ்பாட்டில் VJ ப்ரியங்காவிற்கு ஏற்பட்ட விபத்து.. அவரே வெளியிட்ட வீடியோ வைரல்..

Spread the love

தொகுப்பாளினி பிரியங்கா, ஷோவில் யார் தன்னை எவ்வளவு தான் கலாய்த்தாலும் அதை சிறிதும் பெருசு படுத்தாமல் நகைச்சுவையோடு சிரித்து மக்களையும்  சிரிக்க வைப்பவர். இதனாலே இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். தற்போது விஜய் டிவியில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர், ஒல்லி பெல்லி, சூரிய வணக்கம், ஸ்டார்ட் மியூசிக், இசை போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார். பிரியங்கா சன் டிவி, சுட்டி டிவி, ஜீ தமிழ், ஸ்டார் விஜய் போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளராக பணியாற்றிய தன் மூலம் 2016 ம் ஆண்டு சிறந்த பெண் தொகுப்பாளரான “ஆனந்த விகடன் சினிமா விருதுகளை” பெற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பல விருதுகளை பிரியங்கா தொகுப்பாளராக பணிபுரிந்ததன் மூலம் பெற்றுள்ளார். இதனால் இவரை தொலைக்காட்சியின் சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிடப்படுகிறார். டிவி நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குவதை தவிர பிரியங்கா YouTube சேனலை ஆரம்பித்துள்ளார். அதில் அவர் மக்களை மெய்நிகர் கவரேஜில் மகிழ்விப்பார். இந்த சேனலில் 1.38 மில்லியன் சப்ஸ்கிரைபர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பிரியங்காவிற்கும் அவரது  கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளார் என்ற தகவலும் வெளியாகின. இந்த நிலையில் பிரியங்கா கடந்த 2023 ல் சூட்டிங் ஸ்பாட்டில்  ரேடியோ செட்  தடுக்கி கீழே விழுந்தார். அதில் அவரது தாடையில் அடிபட்டு இருந்தது, இதனை தனது YouTube ல் பதிவிட்டிருந்தார்.

2023 இறுதியில் விழுந்ததால் அவரது நண்பர்களை எல்லாம் வரவைத்து 2024 புத்தாண்டை கொண்டாடியதையும் YouTube சேனலில் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, பிரியங்கா நிகழ்ச்சிக்கு போகும் போது அந்த காயத்தை மறைப்பதற்கான மேக்கப் போடுவதையும்  வீடியோ மூலம் YouTube சேனலில்  பதிவிட்டுள்ளார்.

Mahalakshmi

Share
Published by
Mahalakshmi

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

1 மணத்தியாலம் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

2 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

2 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

2 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

3 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

3 மணத்தியாலங்கள் ago