Categories: GALLERY

அய்யோ.. எதை பாக்குறது எதை விடுறதுன்னே தெரியலயே… குட்டை கவுனில் மொத்தத்தையும் காட்டும் விஜே பார்வதி(வீடியோ)…

ரேடியோ ஜாக்கி மற்றும் வீடியோ ஜாக்கியாக பணியாற்றிய விஜே பார்வதி மாடலிங் மற்றும் சினிமாவில் நடிகையாகவும் உள்ளார். விஜே பார்வதி யூட்யூபில் மிகவும் பிரபலமானவர்.இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் youtube வீடியோவில் பொது  இடங்களில் மக்களை சந்தித்து நகைச்சுவையாக பேட்டி எடுக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். ‘சிவகுமாரின் சபதம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.விஜே பார்வதி நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் பிரபல ரியாலிட்டி ஷோ ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

டிவி நிகழ்ச்சி, யூடியூப் சேனல், பிரபலங்களின் இன்டெர்வியூ என கிடைக்கும் இடங்களில் தனது அசத்தலான பேச்சு திறனால் தமிழ் இளைஞர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானார் விஜே பார்வதி. இணையத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் வி ஜே பார்வதி. இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

அந்தவகையில் தற்பொழுது இவர் மொட்டைமாடியில் முன்னழகையும், தொடையழகையும் காட்டி படுக்கவர்ச்சியான வீடியோ ஒன்றை  இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவிற்கு  ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.  இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

சொன்ன சொல்லை காப்பாற்றும் ராகவா லாரன்ஸ்.. விஜயகாந்த் மகனுக்காக செய்யப் போகும் மிகப்பெரிய விஷயம்..!

சண்முக பாண்டியன் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான…

43 நிமிடங்கள் ago

சன் டிவியில் மலர் சீரியல் இருந்து விலகிய ப்ரீத்தி ஷர்மா.. தொடரிலிருந்து வெளியேறியது குறித்து அவர் போட்ட முதல் பதிவு..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

2 மணி நேரங்கள் ago

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

2 மணி நேரங்கள் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

3 மணி நேரங்கள் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

5 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

6 மணி நேரங்கள் ago