Categories: CINEMA

லட்சக்கணக்கில் வருமானம் இருந்து என்ன பிரயோஜனம்.. கிராமத்தில் என்ன வேலை செய்கிறார் பாருங்களே..

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் மணிமேகலை தனது ஃபார்ம் ஹவுஸில் சுத்தமாக இல்லாத நீர் தொட்டியை கிளீனிங் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சன் மியூசிக்-ல் விஜே வாக பணியாற்றி வந்தவர் மணிமேகலை. அதன் பிறகு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கின்றார். தனியார் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றிய இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதனால் இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாலும் உருவானது. இவர் உசேன் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்.

இவர்களின் காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் சம்மதம் தெரிவிக்காததால் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மணிமேகலை திருமணத்திற்கு பிறகு தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து வந்தார். ஹுசைன் வீட்டில் மணிமேகலை மதம் மாறாத காரணத்தினால் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. சமீபத்தில் தான் உசைன் வீட்டிலும் அவரை ஏற்றுக்கொண்டனர்.

மணிமேகலை தற்போது பல நிகழ்ச்சிகளில் ஆங்கராக பணியாற்றி வருகின்றார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் நான்கு சீசனங்களில் கோமாளியாக கலந்து கொண்டு அசத்தி இருந்த மணிமேகலை இந்த சீசனில் தொகுப்பாளராக களம் இறங்கி இருக்கின்றார். தற்போது இவர் விஜய் டிவிலேயே செட்டில் ஆகிவிட்டார் என்று தான் கூற வேண்டும். இவர்கள் தம்பதியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்கள்.

இந்த சேனலில் அவர்கள் வித்தியாசமான வீடியோக்களையும் அவர்களின் புகைப்படங்களையும் பதிவிட்டு வருவார்கள். இந்த சேனலுக்கு ஏகப்பட்ட பாலோவர்கள் இருக்கிறார்கள். கடந்த சில வருடத்திற்கு முன்பு கிராம பகுதியில் ஒரு லேண்ட் வாங்கி போட்டிருந்தார்கள். அதில் தற்போது பார்ம் ஹவுஸ் கட்டி வருகிறார்கள்.

மணிமேகலை என்னதான் லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும் கிராமத்திற்கு சென்றால் அனைவருடனும் சகஜமாக பழகக்கூடிய ஒரு நபராக மாறிவிடுவார். இதனை நாம் பல youtube வீடியோவில் பார்த்திருப்போம். தற்போது அவர் தனது ஃபார்ம் ஹவுஸில் சுத்தமாக இல்லாமல் இருந்த நீர் நிரப்பும் தொட்டியை கிளீனிங் செய்யும் வேலையில் இறங்கி இருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்களை அவரே வெளியிட்டு இருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

6 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

6 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

6 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

7 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

7 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

7 மணி நேரங்கள் ago