#image_title
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன். ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கி பின் ராஜ் டிவியில் Beach Girls நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இவரை தொகுப்பாளினி என்று மட்டும் தனித்து குறிப்பிட்டு சொல்ல முடியாது.
தொகுப்பாளினி, டான்ஸர், கட்டுரையாளர், டப்பிங் ஆர்டிஸ்ட், பாடுவது, ஸ்போர்ட்ஸ், ஜர்னலிசம் என பன்முகத்தன்மை கொண்டவர். தற்பொழுது இவருக்கு 37 வயது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.
அந்த அளவிற்கு ஸ்லிம் மற்றும் பிட்டாக இருப்பார். எம்பிஏ வரை படித்துள்ள இவர் பரதநாட்டியத்தில் பயிற்சி பெற்றவர். ஐபிஎல் கபடி லீக்கென ஸ்போர்ட்ஸ் துறையில் முத்திரை பதித்து வருகிறார்.
இவருக்கும் மும்பையைச் சேர்ந்த நிகில் ரமேஷுக்கும் பல வருடங்களுக்கு முன்பு திருமணமானது. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் தொகுப்பாளினி பாவனா.
இவர் தற்பொழுது சிவப்பு நிற மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.
தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…
ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…