#image_title
சன் மியூசிக்கில் தனது பயணத்தை தொடங்கி தற்போது முன்னணி விஜேவாக வலம் வருபவர் அஞ்சனா ரங்கன். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இதை எடுத்து ஜீ தமிழில் தொகுப்பாளினியாக பணியாற்றினார்.
பல திரைப்பட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு நடிகர் சந்திரமௌலி சுப்பிரமணியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2018 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த பின்பும் கூட போட்டோஷூட் செய்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தனது ரசிகர்களை கவரும் வண்ணம் அவ்வப்பொழுது போட்டோஷூட் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது இவர் சிவப்பு நிற மாடர்ன் உடையில் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்பு வகித்த விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்ற தமிழக அரசின் புதிய கட்டுப்பாடு விவசாயிகள் மத்தியில்…
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…
அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…