சன் மியூசிக்கில் தனது பயணத்தை தொடங்கி தற்போது முன்னணி விஜேவாக வலம் வருபவர் அஞ்சனா ரங்கன்.
இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இதை எடுத்து ஜீ தமிழில் தொகுப்பாளினியாக பணியாற்றினார்.
பல திரைப்பட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு நடிகர் சந்திரமௌலி சுப்பிரமணியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2018 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த பின்பும் கூட போட்டோஷூட் செய்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார்.
அந்த வகையில் தற்பொழுது இவர் சிவப்பு நிற புடவையில் ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் டாப் ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிட்டிங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…