செங்கல்பட்டில் இன்று (அக்.23) நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டதில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் திமுகவுக்கு முட்டு கொடுப்பதாக கூறப்படுவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதாவது “சாயும் நிலையில் உள்ள கட்சிக்கே முட்டுக் கொடுக்க முடியும். ஆனால், திமுகவோ 6-வது முறையாக ஆட்சியில், அசுர பலத்துடன் உள்ளது.
திமுகவை எதிர்த்தவர்கள் வரலாறு காணாமல் போனதுதான் உண்மை. திமுக vs அதிமுக எனும் இரு துருவ அரசியல் தான் தமிழகத்துக்கு நல்லது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
திருமண மேடையில் மணமகன் கழுத்தில் மாலை சூட வேண்டிய நேரத்தில், மணமகனைப் பார்த்தவுடன் மணப்பெண் திருமணத்தை நிறுத்தச் சொன்ன அதிர்ச்சி…
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில், திருமணம் முடிந்த 14-வது நாளிலேயே மணப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
சரியாக நள்ளிரவு 12:07 மணி. நிஷா தனது புதிய பிளாட்டில் முதல் முறையாக தனியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். வெளியே மெல்லிய…
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய், மக்கள் நலன் கருதி வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு…
தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
கான்பூரில் பி.எச்டி (PhD) முடித்த ஒரு பெண், பெண் குழந்தை பிறந்த காரணத்திற்காகத் தனது கணவரால் கைவிடப்பட்டு, ஏமாற்றப்பட்ட அதிர்ச்சி…