#image_title
தேசிங் பெரியசாமி அவர்கள் இயக்கத்தில் சிம்பு 48வது படத்தி நடித்து வருகிறார். இப்படம் முடிந்தபின் “கொரோனா குமார்” என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது இப்படத்தில் சிம்பு இல்லாமல் வளர்ந்து வரும் நடிகரான விஷ்ணு விஷால் ஹீரோவாக கமிட் ஆகியுள்ளார். தேசிங் பெரியசாமி அவர்கள் இயக்கத்தில் ராஜ் கமல் ஃபிலிம் தயாரிப்பில் சிம்பு அவர்கள் STR 48 படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
தருமபுரி அருகே தகடூர் நகரில் சொத்து தகராறு காரணமாக அக்கா மற்றும் தம்பி ஆகிய இருவர் கழுத்தறுத்து மிகக் கொடூரமான…
மாரடைப்பு என்பது உலக அளவில் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு நோயாகும். இதய தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு…
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுக்குத்…
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் அவசரப் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ…
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதற்கான அதிர்ச்சி பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.…
மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகுமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதலமைச்சருமான விஜய் கேட்டுக்கொண்டதாக மதிமுக பொதுச்செயலாளர்…