#image_title
நடிகர் விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. மார்க் ஆண்டனி படத்தில் எஸ்.ஜே சூர்யா உடன் இணைந்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் விஷால்.
பின்னர் ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். வருகிற 26-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து துப்பறிவாளன் 2 படத்தின் வேலைகளில் மும்முரமாக இறங்கி விட்டார் விஷால்.
முதல் பாகத்தில் இடம் பெற்ற பிரசன்னா உள்ளிட்ட சிலர் இரண்டாவது பாகத்திலும் வருகின்றனர். விஷால் எப்போதுமே அனைத்து மதங்களையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கும் எண்ணம் உடையவர் சாப்பிடுவதற்கு முன்பு கூட இந்து, கிறிஸ்டியன், முஸ்லிம் மதங்களில் வழிபாட்டை மேற்கொண்டு தான் விஷால் சாப்பிடுவார்.
அந்த வீடியோ சமூக வலைதளத்தில் பல்வேறு விமர்சனங்களை பெற்று தந்தது. இந்த நிலையில் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு விஷால் ரம்ஜான் வாழ்த்துக்களை கூறி பள்ளிவாசலில் தொழுகும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…