Categories: சினிமா

‘உள்ள வா பேசிக்கலாம்’.. நிக்சனை 70 கேமரா முன்னாடி வச்சு செய்யப்போகும் வினுஷா.. மீண்டும் கலவரமாக போகும் BB வீடு..

Spread the love

பிக்பாஸ் சீசன் 7-வது நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த வாரம் இந்நிகழ்ச்சியின் வெற்றியாளர் அறிவிக்கப்படவுள்ள நிலையில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நபர்கள் தற்பொது மீண்டும் விருந்தினர்களாக உள்ளே வந்துள்ளனர். வெளியே சென்று அனைத்தையும் பார்த்து விட்டு உள்ளே வந்துளவர்கள், மற்றவர்களை என்ன செய்ய காத்திருக்கிறார்கள் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் வேளையில், வினுஷா நிக்சனை என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

#image_title

சீரியல் மற்றும் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை வினுஷா. யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ராப் பாடல் பாடி பிரபலமானவர் நிக்சன். இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டினுள் இருந்தப் போது அக்கா, தங்கை என பழகியதாக பல இடங்களில் கூறியிருக்கின்றனர். ஆனால், ஒரு சமயம் நிக்சன் ஐஸூவிடம் பேசியப் போது, வினுஷா தனக்கு ஏற்றார் போல இல்லை என உருவக் கேலி செய்தது மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது. ஒரு அக்காவை, தம்பி இப்படி எல்லாமா பேசுவது என அப்போதிலிருந்து நிக்சனுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

#image_title

இதற்கு தான் எந்தவித தவறான நோக்கத்திலும் சொல்லவில்லை என்று சப்பைக்கட்டு கட்டி தப்பினார் நிக்சன். கமலும் இந்த விவகாரத்தை கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் அர்ச்சனா இதை மீண்டும் கிளறினார். அப்போது கோபமடைந்த நிக்சன், மறுபடியும் வினுஷா பத்தி யாராவது பேசுனா சொருகீருவேன் என கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து கமல் அவரை விசாரித்து இது போன்ற வார்த்தைகளை இங்கு பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்தார்.

#image_title

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு நிக்சன் வெளியேறிய நிலையில், வீட்டிற்குள் விருந்தினராக வந்திருக்கும் வினுஷாவிடம், தம்பியை சந்தித்து பேசினீர்களா என விஷ்ணு கேட்க, ஃபோனில் மட்டும் பேசியதாகவும், மீதத்தை ஷோவில் பேசிக் கொள்ளலாம் என விட்டு விட்டதாகவும் கூறியுள்ளார் வினுஷா. அதுமட்டுமின்றி 70 கேமராக்களுக்கு மத்தியில் தானே நிக்சன் தன்னைப் பற்றி கூறினான்? அதே கேமராக்கள் மத்தியில் தான் அவரிடம் பேசிக்கலாம் என்று இருப்பதாகவும் கூறியிருக்கிறார் வினுஷா. எதிர் வரும் வாரத்தில் நிக்சன் வீட்டினுள் வரும்பட்சத்தில் நிச்சயம் ஒரு பூகம்பம் வரும் என்கின்றனர் ரசிகர்கள்.

Archana

Recent Posts

பள்ளி செல்ல தயாராக இருந்த 6 வயது மகன்… மாமியாருடன் ஏற்பட்ட சண்டையில்.. தாயே கொலை செய்த கொடூரம்.. உ.பியில் பயங்கரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…

6 மணத்தியாலங்கள் ago

பெங்களூருவில் அதிர்ச்சி: ஏசி (AC) ஆன் செய்யச் சொன்ன பெண் பயணிக்குக் கொலை மிரட்டல் விடுத்த கேப் டிரைவர்..!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…

6 மணத்தியாலங்கள் ago

கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லனா வீட்டை விட்டு போ..! 25 வயசானாலே கல்யாணம் தானா..? 25 வயதுப் பெண்ணின் குமுறல்: இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…

6 மணத்தியாலங்கள் ago

“டேய் என்னடா இப்படி பண்ணிட்டியே” 12 வயது மகனை ஆபீஸுக்கு கூட்டிப்போன தந்தை… கொஞ்ச நேரத்தில் அலுவலகமே எரிந்து சாம்பல்..!!

சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…

7 மணத்தியாலங்கள் ago

“ஒரு சின்ன ஓட்டைக்கு 21 ஆயிரம் ரூபாயா?” பிளம்பர் கூலியைக் கேட்டு அலறிய இந்தியப் பெண்.. அமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…

7 மணத்தியாலங்கள் ago

மகளிருக்கு குட் நியூஸ்.. ரூ.1000 வழக்கம்போல கிடைக்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…

7 மணத்தியாலங்கள் ago