Categories: சினிமா

சினிமாவில் தான் கொடூர வில்லன்… ஆனா நிஜ வாழ்க்கையில் அசோகன் எப்படிப்பட்டவர் தெரியுமா..? சுவாரஸ்ய தகவல் இதோ..!

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபல வில்லனாக இருந்தவர் அசோகன். திருச்சிராப்பள்ளியில் பிறந்தவர் அசோகன். இவரது இயற்பெயர் அந்தோணி என்பதாகும். சிறுவயதிலிருந்தே மேடை நாடகங்களில் ஆர்வம் கொண்டு நடிக்க ஆரம்பித்தார் அசோகன். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார் அசோகன். கல்லூரி படிப்பை முடித்த பின்பு இயக்குனர் டி ஆர் ராமன்னாவை சந்தித்த அசோகன் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டார். அவ்வையார் திரைப்படத்தில் சிறுவேடத்தில் நடித்து அறிமுகமானார் அசோகன்.

#image_title

பின்னர் 1959 ஆம் ஆண்டு பெண் குலத்தின் பொன்விளக்கு என்ற திரைப்படத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ர்த்தார் அசோகன். 1961ம் ஆண்டு கப்பலோட்டிய தமிழன் என்ற திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திராத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் அசோகன். 1960 70களில் புகழின் உச்சியில் இருந்த அசோகன் எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி கணேசன் ஆகியோர் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும் குணசத்திர கதாபாத்திரங்களும் நடித்து பிரபலமானார்.  சினிமாவை தான் இவர் கொடூர வில்லன்.

#image_title

ஆனால் நிஜத்தில் அப்படியல்ல. அதற்கு நேர்மாறானவர். தன்மையாக பழகக்கூடியவர். உதவி என்று யாரவது கேட்டால் உடனே உதவி செய்வாராம். உண்மையில் உன் விலை என்ன என்ற படத்தில் படித்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு காட்சியில் கோட் பாக்கெட்டில் வைக்க வேண்டிய துப்பாக்கியை பேண்ட் பாக்கெட்டில் வைத்து விட்டார்.

#image_title

ஷூட்டிங்கில் துப்பாக்கியால் சுட வேண்டும். அப்போது அவர் பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுக்கும்போது திடீரென வெடித்தது. ஆனால் அது டம்மி துப்பாக்கி தானாம். இதனால் அவருக்கு ஒன்னும் ஆகவில்லையாம். அப்போதும் அசோகன் என்ன சார் நல்லவேளை எதுவும் ஆகல. இல்ல சாகும்போதுகூட அசோகன் அசிங்கமா செத்தான்னு செய்தி வந்திருக்கும்னு சொன்னாராம் அவ்வளவு நல்லவர்.

Soundarya

Recent Posts

என் புருஷனே விட்டுட்டு போயிட்டாரு… மூன்று பிஞ்சுகளை துடிதுடிக்க கொன்று… தாய் எடுத்த விபரீத முடிவு… நடுங்க வைக்கும் அந்த ஒரு சம்பவம்…!

பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…

18 seconds ago

வைரல் வீடியோ: செய்தியாளர்களைப் பார்த்து நடுவிரலைக் காட்டிய வருங்கால மனைவி… இந்தியாவையே உலுக்கும் காட்சிகள்…. பின்னணியில் இருக்கும் திகிலூட்டும் ரகசியம்…!

இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…

7 minutes ago

தவெக அமைச்சர் சிக்கினார்… கோர்ட் அதிரடி உத்தரவு… அடுத்த பரபரப்பு…!

தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…

16 minutes ago

Breaking: சிங்கப்பூர் ஹாஸ்பிடலில் எ.வ.. வேலு அனுமதி… சற்று முன் பரபரப்பு…!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

23 minutes ago

இதுதான் காதலின் உச்சமா?… உலகப் புகழ்பெற்ற நியூயார்க் கோபுரத்தில் காதலர்களின் முத்த மழை… உலகத்தையே கதி கலங்க வைத்த சாகசம்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…

1 மணத்தியாலம் ago

அப்படி போடு… பெரம்பூர் மக்களே ரெடியா?… புகார் கொடுத்த சில நொடிக்ளிலயே தீர்வு… மக்களுக்காக அதிரடி முடிவெடுத்த முதல்வர் விஜய்… பெரம்பூர் தொகுதிக்கு வந்த புதிய அதிரடி மாற்றம்…!

சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…

1 மணத்தியாலம் ago