Categories: TRENDING

இறுதி வாரத்தின் நடுவில் அவசர அவசரமாக நடந்த எவிக்ஷன்.. 6 பேரிலிருந்து ஒருவரை வெளியே அனுப்பிய பிக் பாஸ்..

விஜய் டிவி நிகழ்ச்சியில் மக்களால் அதிகம் பேசப்படும் ஷோவாக  பிக் பாஸ் உள்ளது. இந்த பிக் பாஸ் நிகழிச்சியில் தற்போது   சீசன் 7  நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியின்  இறுதி கட்ட வாரம் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் டைட்டில் வின்னர் யார் என மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இதற்கிடையில் இந்த வாரத்தில் நடுவார  எவிக்ஷன் நடைபெற்று விஜய் வர்மா அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதலில் முரட்டுத்தனமான போட்டியாளராக இருந்த விஜய் வர்மாக்கு  மஞ்சள் ஸ்ட்ரைக் கார்டு கொடுக்கப்பட்டது. அதன் பின்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு  வெளியேற்றப்பட்டார். மக்களின் கருத்தை நன்கு தெரிந்து கொண்ட விஜய் வர்மா, அதன் பின்பு வைல்ட் கார்டு போட்டியாளராக  மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

மாயாவிற்கு தான் கமலும் விஜய் டிவியும் சப்போர்ட் செய்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டு வீட்டிற்குள் வந்ததும் விஜய் வர்மா  மாயா கூட்டணியில்  மெல்ல சேர்ந்தார். மேலும் மாயாவிற்கு சப்போர்ட் செய்வதும் அவருக்கு ஆதரவாகவே பேசி வருவது என வெளிப்படையாகவே தெரிந்த  இவரை நெட்டிசன்கள் பலரும் மீம்ஸில் கலாய்த்து தள்ளுகின்றனர்.

இந்த நிலையில், இறுதி  வாரத்தில்  நடுவார எவிக்ஷன் நடைபெறும் என ஏற்கனவே தெரிந்த  நிலையில்  விஜய் வர்மா சற்றும் எதிர்பாராத விதமாக வெளியேறினார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு  மட்டுமில்லாமல் இந்நிகழ்ச்சியில்  யார் டைட்டில் வின்னர் என்று மக்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.  மேலும் இந்த வாரத்தில் மீண்டும் ஒரு எவிக்ஷன் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

அரசியலுக்காக சினிமாவை கைவிடுவதாக சொன்ன தளபதி.. அதற்கு நேர் எதிராக அப்பவே எம்ஜிஆர் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா..?

நடிகர் விஜய் அரசியலில் களமிறங்க உள்ளதால் சினிமாவை கைவிடுவதாக கூறி இருந்த நிலையில் அதற்கு நேர் எதிராக அந்த காலத்தில்…

38 நிமிடங்கள் ago

குரூப் டான்ஸரில் இருந்த உன்ன ஹீரோயின் ஆக்குனதே நான்தான்.. பேசாம உன் வேலைய மட்டும் பாரு.. ஷூட்டிங் ஸ்பாட்டில் மும்தாஜை திட்டிய பிரபல இயக்குனர்..!!

90'S காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் மும்தாஜ். இவர் டி.ராஜேந்தர் இயக்கிய மோனிஷா என் மோனாலிசா என்ற…

59 நிமிடங்கள் ago

40 வயதை தாண்டிய நிலையிலும்.. பார்ப்பதற்கு பொம்மை போல் இருக்கும் சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ்.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகையான ஸ்ருதி ராஜ் பொம்மை போல் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரை வர்ணித்து வருகின்றார்கள்.…

1 மணி நேரம் ago

உடம்பு முழுவதும் சாயம்.. ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வித்தியாசமாக வந்த விஜய் ஆண்டனி.. என்ன ஒரு டெடிகேஷன் பாருங்க..!

'மழை பிடிக்காத மனிதன்' என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு நடிகர் விஜய் ஆண்டனி சாயம் பூசிய முகத்துடன் வந்ததை…

1 மணி நேரம் ago

அந்த கேரக்டர்ல நடிக்க மாட்டேன்னு சொன்னேன்.. ஆனா அவர் தான் வற்புறுத்தி நடிக்க வச்சாரு.. ஓபனாக பேசிய கோவை சரளா..!

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகையாக வளம் வந்த கோவை சரளா சின்ன வீடு திரைப்படத்தில் நடித்தது குறித்து பல…

2 மணி நேரங்கள் ago

‘வேதம் புதிது’ பட நடிகர் ராஜாவா இது..? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே.. இப்ப எப்படி இருக்காரு பாருங்க..!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ராஜாவின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில்…

3 மணி நேரங்கள் ago