Categories: சினிமா

40 வயதை தாண்டிய நிலையிலும்.. பார்ப்பதற்கு பொம்மை போல் இருக்கும் சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ்.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

Spread the love

பிரபல சீரியல் நடிகையான ஸ்ருதி ராஜ் பொம்மை போல் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரை வர்ணித்து வருகின்றார்கள்.

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் பல வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஸ்ருதிராஜ்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தென்றல் என்ற சீரியல் மூலமாக அறிமுகமான இவர் அந்த சீரியலில் துளசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற தொடரிலும் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த சீரியல் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

தொடர்ந்து சன் டிவியில் பல சீரியல்களில் நடித்து வந்த இவர் தற்போது லட்சுமி என்ற சீரியலில் நடித்து வருகின்றார். இந்த சீரியலில் நடிகர் சஞ்சய் ஹீரோவாக நடிக்கின்றார்.

பல வருடங்களாக சீரியலில் நடித்து கொண்டிருக்கும் இவர் 40 வயது தாண்டிய நிலையில் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றார்.

சீரியல், மாடலிங் விளம்பரம் என்று பிஸியாக இருந்து வரும் ஸ்ருதிராஜ் இடம் பலரும் கேள்வி கேட்பது நீங்கள் எப்போது திருமணம் செய்ய போகிறீர்கள் என்பதுதான் சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.

அந்த வகையில் பொம்மை போல் ஒரு பார்க்கில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

என் புருஷனே விட்டுட்டு போயிட்டாரு… மூன்று பிஞ்சுகளை துடிதுடிக்க கொன்று… தாய் எடுத்த விபரீத முடிவு… நடுங்க வைக்கும் அந்த ஒரு சம்பவம்…!

பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…

16 seconds ago

வைரல் வீடியோ: செய்தியாளர்களைப் பார்த்து நடுவிரலைக் காட்டிய வருங்கால மனைவி… இந்தியாவையே உலுக்கும் காட்சிகள்…. பின்னணியில் இருக்கும் திகிலூட்டும் ரகசியம்…!

இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…

7 minutes ago

தவெக அமைச்சர் சிக்கினார்… கோர்ட் அதிரடி உத்தரவு… அடுத்த பரபரப்பு…!

தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…

16 minutes ago

Breaking: சிங்கப்பூர் ஹாஸ்பிடலில் எ.வ.. வேலு அனுமதி… சற்று முன் பரபரப்பு…!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

23 minutes ago

இதுதான் காதலின் உச்சமா?… உலகப் புகழ்பெற்ற நியூயார்க் கோபுரத்தில் காதலர்களின் முத்த மழை… உலகத்தையே கதி கலங்க வைத்த சாகசம்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…

1 மணத்தியாலம் ago

அப்படி போடு… பெரம்பூர் மக்களே ரெடியா?… புகார் கொடுத்த சில நொடிக்ளிலயே தீர்வு… மக்களுக்காக அதிரடி முடிவெடுத்த முதல்வர் விஜய்… பெரம்பூர் தொகுதிக்கு வந்த புதிய அதிரடி மாற்றம்…!

சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…

1 மணத்தியாலம் ago