Categories: CINEMA

கடைசில விஜயின் மேனேஜர் இடமே தன் கைவரிசை கமித்த SK.. அடேங்கப்பா இத யாரும் எதிர்பார்க்கலையே!..

படத்திற்கு மேல் படமாக வந்து குவிந்து கொண்டிருக்கும் ஒரு முன்னணி கதாநாயகனாக வளம் பெறும் “சிவகார்த்திகேயன்” அவர்கள் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி அவர்கள் இயக்கத்தில் “அமரன்” என்ற படம் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. அதற்கடுத்ததாக ஏ.ஆர் முருகதாஸ் அவர்கள் இயக்கத்தில் எஸ்.கே 23 படத்தை ஏப்ரல் மாதம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

அதற்கு அடுத்ததாக தமிழ் சினிமாவில் வித்தியாசமான முறையில் கதை அமைக்கும் “வெங்கட் பிரபு” அவர்கள் எஸ்.கே வி 25 வது படத்தை இயக்க உள்ளதாக தற்போது வெளியாகியிருந்தது. ஆனால் 24 ஆவது படம் யார் இயக்க உள்ளார் என்று தெரியாமல் இருந்த நிலையில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியாகி 100 கோடி வசூலைத் தொட்ட “டான்” படை இயக்குனர் “சிபி சக்கரவர்த்தி” தான் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சிவகார்த்திகேயன் 24 வது படத்தை இயக்க உள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

ஆனால் இப்பட கூட்டணி மீண்டும் அமைவதற்கு காரணம் தளபதி விஜயின் மேனேஜர் ஜெகதீஷ் அவர்கள் தான், ஏனென்றால் சிபி சக்கரவர்த்தி இயக்கும் எஸ்கே24 படத்தின் தயாரிப்பு நிறுவனம் நிறுவனமான “பேஷன் ஸ்டுடியோ சுதன்” அவர்களின் நண்பர் தான் விஜய் மேனேஜர் “ஜெகதீஷ்” இவர்கள் இருவரும் இணைந்து தான் எஸ்.கே 24 படத்திற்கான வேலையை துவங்க உள்ளார்களாம், சிவகார்த்திகேயன் அவர்கள் விஜய் மேனேஜர் ஜெகதீஷ் அவரின் மேல் இருக்கும் நம்பிக்கையால் தான் இப்படத்தை கண்ண மூடிக்கொண்டு ஓகே செய்ததாக பரவலாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அப்போ இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் கலவையான சர்ச்சைக்கு எஸ்.கே அவர்களே உண்மை என்று அவர் செய்யும் செயலில் மூலம் தெரிகிறது. அது என்னவென்றால் தற்போது விஜய் அவர்களை வைத்து வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களை வளைத்து போட்டு வெங்கட் பிரபு, முருகதாஸ் போன்ற இயக்குனர்களை தன் பக்கம் கவர்ந்திழித்தது, விஜய் அவர்கள் அரசியல் சென்று விட்டதால் விஜய்க்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன் தான் என்று பலரும் பேசி வந்த நிலையில் தற்போது விஜயின் மேனேஜரையே வளைத்து போட்டு தன் பக்கம் இழுத்து இருக்கிறார். என்று பலரும் இணையதளத்தில் விமர்சித்து வருகிறார்கள்.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

2 நிமிடங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

16 நிமிடங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

51 நிமிடங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

1 மணி நேரம் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

1 மணி நேரம் ago

குட்டியான டவுசரில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகையான ரேஷ்மா பசபுலேட்டி கவர்ச்சியான முறையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில்…

1 மணி நேரம் ago