“தமிழன் கொடி பறக்குது” வரலாற்றில் இதுவே முதல்முறை…! ஒரே நாளில் 10 மில்லியன்… TVK விஜய் அபார சாதனை..!!

Spread the love

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இப்படியான சூழலில் மதுரையில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றி பேரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்துடன் மாநாடு நடைபெற்றது. மதுரையின் புறநகர் பகுதியான பாரபத்தியில் சுமார் 506 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டின்போது ரேம்ப் வாக்கில் நடந்துவந்த தலைவர் விஜய், அங்கிருந்த தொண்டர்களுடன் செல்ஃபி வீடியோ எடுத்தார்.

இந்த விடியோவை விஜய் இன்ஸ்டாகிராமில்  பதிவிட்டார் விஜய். இந்த வீடியோ தற்போது சாதனை படைத்துள்ளது. அதாவது ஒரே நாளில் 10 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. இதன்மூலம், தென்னிந்திய நடிகர்களில் ஒரு போஸ்டுக்கு அதிக லைக்குகளை பெற்றவர் என்ற சாதனையை விஜய் படைத்துள்ளார். இதேபோல வாக்குகளிலும் சாதனை படைப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.

Soundarya

Recent Posts

குட் நியூஸ்..! இனி ‘ஆதார்’ இல்லாமல் இது நடக்காது… மேட்ரிமோனி இணையதளங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு… வெளியிட்ட தமிழக அரசு…!!

ஆன்லைன் திருமண தகவல் மையங்கள் வழியாக நடைபெறும் மோசடிகள் மற்றும் ஏமாற்று வேலைகளைத் தடுக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு புதிய…

44 minutes ago

ஐயோ என்னடா இது… விருந்தாளிக்கு குடுத்திருந்தா என் மானமே போயிருக்கும்… பிளிப்கார்ட் அனுப்பிய சிலந்தி வலை குலாப் ஜாமுன்… நிச்சயதார்த்த நாளில் மனமுடைந்த இளைஞர்…!

பிளிப்கார்ட் போன்ற முன்னணி இ-காமர்ஸ் நிறுவனத்தில் வாங்கிய உணவுப் பொருட்கள் இதுபோன்று சுகாதாரமற்ற முறையில் விநியோகிக்கப்பட்டது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. நிச்சயதார்த்தம்…

56 minutes ago

“யாராக இருந்தாலும் விடமாட்டோம்”!… வன்முறைக்கு பின் பீகார் அரசின் அதிரடி எச்சரிக்கை… மேடையில் அமைச்சர் விடுத்த பகீர் வார்னிங்…!!

பீகார் மாநிலத்தின் ஜமுய் மற்றும் சமஸ்திபூர் மாவட்டங்களில் சமீபத்தில் அரங்கேறிய வன்முறைத் தாக்குதல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சம்பவங்கள்…

59 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… இரவில் பசிக்கு ஆர்டர் செய்த பனீர் பிரியாணி… உணவை தட்டில் கொட்டியதும் கதறிய பெண்… ஸொமேட்டோ உணவகத்தின் பேரதிர்ச்சி சம்பவம்…!

ஒரு இந்து பிராமணப் பெண்ணான அவள், அன்றைய இரவு கடுமையான பசியின் காரணத்தால் ஸொமேட்டோ செயலியைத் திறந்து உணவருந்த முடிவு…

1 மணத்தியாலம் ago

ஏன் இப்படி ஒரு முடிவு..! முதல் மாடியிலிருந்து கீழே குதித்த பெண்… நீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்… டேராடூனில் நடுநடுங்க வைக்கும் சம்பவம்…!!

டேராடூன் பகுதியில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தில் பெரும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. நியூ கேன்ட் சாலை, விஜய் காலனியைச்…

1 மணத்தியாலம் ago

ஐயோ யாராவது காப்பாத்துங்க… மாணவிக்கு நடுரோட்டில் அரங்கேறிய கொடூரம்… டெல்லியை உலுக்கிய பகீர் சம்பவம்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

வடமேற்கு டெல்லியின் முகர்ஜி நகர் பகுதியில் காரில் பயணித்த ஒரு கும்பலால், டெல்லி பல்கலைக்கழக மாணவி ஒருவர் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட…

1 மணத்தியாலம் ago